முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 183
உ. தாமரைச்செல்வி
1821. சின்னு ரேஸ்ரி...
இங்கு சமையல் செய்முறைகள் மற்றும் சமையல் தொடர்பான பல்வேறு தகவல்கள் இடம் பெற்று வருகின்றன.
1822. உங்கள் விஜய் பேசுகிறேன்
இங்கு சிறுகதைகள், தொடர்கதைகள், அறிவியல், வரலாறு, விழிப்புணர்வு, விமர்சனங்கள், உண்மைகள் போன்ற தலைப்புகளில் படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.
1823. பேனா முனை
இசுலாம் சமயம் குறித்த தகவல்கள், இசுலாமியச் செய்திகள் போன்றவை இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
1824.கடம்பூர் கோயில்
கடம்பூர் சிவபெருமான் ஆலயம் குறித்த சிறப்புகள், படங்கள் மற்றும் செய்திகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
1825. ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி
இந்து சமய ஆன்மிகச் செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
1826.நிறம்
அதிசயம், அனுபவம், இணையம், இயற்கை, உணர்வு என்பது போன்ற பல தலைப்புகளில் சுவையான தகவலகள் தரப்பட்டிருக்கின்றன.
1827. எனக்கு பிடித்த கதைகள்
இங்கு வலைப்பதிவருக்குப் பிடித்த கதைகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
1828. எனது நூல்கள்
இங்கு வலைப்பதிவர் நூல்களில் உள்ள தகவல்களைப் பதிவேற்றம் செய்திருக்கிறார்.
1829. படச்சுருள்
வலைப்பதிவர் கவிதைகள் படங்களுடன் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
1830. பச்சை மண்ணு பக்கம்
வலைப்பதிவர் இங்கு பல விரிவான கட்டுரைகளைப் பதிவேற்றம் செய்திருக்கிறார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.