முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 184
உ. தாமரைச்செல்வி
1831. குழந்தை ஓவியம்
கவிதை, சிறுகதை, இலக்கியம், அனுபவம், காதல், சினிமா போன்ற தலைப்புகளில் பல்வேறு செய்திகள் இடம் பெற்று வருகின்றன.
1832. கலியுகம்
இங்கு வலைப்பதிவரின் கவிதைகள் அதிகமாக இடம் பெற்றிருக்கின்றன.
1833. மழைமேகம்
வலைப்பதிவரின் மனதைத் தொட்ட படைப்புகள், அனுபவங்கள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
1834.தனிசுவை
இங்கு சமையல் குறிப்புகள் மற்றும் அவை தொடர்பான தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
1835. கவினுலகம்
வலைப்பதிவர் இங்கு பல்சுவைத் தகவல்களைப் பதிவு செய்து வருகிறார்.
1836.ஆனந்தம்
ஆனந்தம் குறித்த பல்வேறு செய்திகளைப் பல்வேறு தலைப்புகளில் இங்கு வலைப்பதிவர் பதிவு செய்து வருகிறார்.
1837. எம்.டி.முத்துக்குமாரசாமி
இங்கு சிறுகதை, கட்டுரை, கவிதை, குட்டிக்கதை, திரைப்படம் மற்றும் சில தலைப்புகளில் பல்வேறு தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றன.
1838. மின்னல் வரிகள்
அனுபவம், நகைச்சுவை, புத்தகம், இலக்கியம், சினிமா, மிக்சர், வலைச்சரம், சினிமா விமர்சனம், பல்சுவை போன்ற தலைப்புகளில் படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.
1839. பரிதி.முத்துராசன்
சினிமா, விமர்சனம், கருத்துக்கணிப்பு, திரையிசை என சினிமாவும் சினிமாச் செய்திகளும் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
1840. ஒரு பெண்ணின் பயணம்
வலைப்பதிவர் தனது அனுபவங்களையும், நினைவலைகளையும் இங்கு பதிவேற்றம் செய்திருக்கிறார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.