முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 190
உ. தாமரைச்செல்வி
1891. தகவல் களஞ்சியம்
பல்வேறு தலைப்புகளில் தகவல்கள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.உடல் நலம் குறித்த தகவல்கள் அதிகமாக இருக்கின்றன.
1892. எழுத்து
வலைப்பதிவரின் கவிதைகள், சில சிறுகதைகள் போன்றவை இங்கு இடம் பெற்று இருக்கின்றன.
1893. கம்யூனிசமே வெல்லும்
கம்யூனிசக் கொள்கைகள் மற்றும் அது தொடர்பான கட்டுரைகள் போன்றவை இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
1894. வலிப்போக்கன்
வலைப்பதிவர் சமூகப்பார்வையுடனான தனது பார்வையை இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
1895. புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி
புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணியின் கொள்கைகள், கருத்துகள் மற்றும் அத்துடன் தொடர்புடைய செய்திகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
1896. தேவப்ரியா
வலைப்பதிவர் கிறித்தவ சமயம் தொடர்புடைய பல்வேறு கருத்துகளை ஆராய்ந்து அது குறித்த பல புதிய செய்திகளை இங்கு பதிவேற்றம் செய்து வருகிறார்.
1897. உங்களில் ஒருவன் !
அரசியல், சமூகம், சினிமா, ஹாலிவுட், கவிதைகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
1898. விக்கியின் அகட விகடங்கள்!
வலைப்பதிவர் தன் வாழ்வில் பட்டு சுட்ட உணர்வலைகள் என்று தன்னுடைய பல்வேறு அனுபவங்களையும், தகவல்களையும் இங்கு பதிவேற்றம் செய்திருக்கிறார்.
1899. ஹஜீவன் 100% TECHKNOWLEDGE
கணினி தொடர்புடைய பல்வேறு தகவல்கள் இங்கு இடம் பெற்று வருகின்றன.
1900. சமஸ்
பத்திரிகையாளரான வலைப்பதிவர் தான் பத்திரிகைகளில் எழுதிய பல்வேறு படைப்புகளை இந்த வலைப்பூவில் பதிவேற்றம் செய்து வருகிறார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.