முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 194
உ. தாமரைச்செல்வி
1931. கேள்வியும் நானே பதிலும் நானே
இந்த வலைப்பூவில் தலைப்பில் கேள்வியையும், அதற்கான பதிலை உள்ளடக்கத்திலும் காணமுடிகிறது.பல்வேறு வகையான கேள்விகளையும் அதற்கான பதில்களையும் வலைப்பதிவர் அளித்து வருகிறார்.
1932.நானுற்றி நாலு
இங்கு சாப்ட்வேர் கதைகள், சும்மா கதைகள், தமிழ் காமிக்ஸ், அனுபவம் என்கிற முதன்மைத் தலைப்புகளில் படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.
1933. பிரபஞ்சப்ரியன்
விண்வெளி குறித்த பல்வேறு சுவையான செய்திகள் இங்கு இடம் பெற்று இருக்கின்றன.
1934.முதலை பட்டாளம்
காமிக்ஸ் கதைகள் மற்றும் அதற்கான பல்வேறு புத்தகங்கள் என்று காமிக்ஸ் தொடர்புடைய பல்வேறு செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
1935. மார்த்தாண்டம்(ன்) கவிதைகள்
வலைப்பதிவரின் பல்வேறு தலைப்பிலான கவிதைகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
1936. ஆர்.உமையாள் காயத்ரி
இந்த வலைப்பூவில் கவிதைகள், சமையல் குறிப்புகள் மற்றும் பல்வேறு தலைப்பிலான தகவல்கள் இடம் பெற்று வருகின்றன.
1937. காதல்
வலைப்பதிவர் தனது காதல் கவிதைகளை இங்கு பதிவேற்றம் செய்து வருகிறார்.
1938.நான் ரசித்த கவிதை துளிகள்...
இந்த வலைப்பூவில் வலைப்பதிவர் ரசித்த பல்வேறு கவிதைகள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
1939. மதுரை மல்லி
நூல், விமர்சனம், மதிப்புரை போன்ற தலைப்புகளிலும், வேறு சில தலைப்புகளிலும் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
1940. அட்சயப் பாத்திரம்
இந்த வலைப்பூவில் உடல் நலம் குறித்த பல்வேறு தகவல்கள் இடம் பெற்று வருகின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.