முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 197
உ. தாமரைச்செல்வி
1961. அனு
வலைப்பதிவர் பல்வேறு தலைப்பிலான தகவல்களை இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
1962.குசும்பு
வலைப்பதிவரின் கலாய்ப்புத்தகவல்கள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
1963. சுயதொழில்கள்
சுயதொழில்கள் செய்வதற்கான ஆலோசனைகள் மற்றும் திட்டவிவரங்கள் இங்கு இடம் பெற்று இருக்கின்றன.
1964.சீனி கவிதைகள்
வலைப்பதிவரின் பல்வேறு தலைப்பிலான கவிதைகள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
1965. தோட்டம்
தோட்டம் அமைப்பது தொடர்பான ஆலோசனைகள் கொண்ட கட்டுரைகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
1966. விவசாயி
விவசாயம் மற்றும் விவசாயம் தொடர்புடைய பல்வேறு தகவல்கள் இங்கு தரப்பட்டிருக்கின்றன.
1967. இசக்கி
ஆன்மிகம் மட்டுமில்லை அரசியல், ஆல்பம், சம்பவம் என்று பல்வேறு தகவல்கள் இடம் பெற்று வருகின்றன.
1968.உணவே மருந்து
உண்ணும் உணவுப் பொருட்களையே மருந்தாகக் கொள்ளும் வழிமுறைகளைக் காட்டும் வலைப்பூ இது.
1969. ‘என்’ எழுத்து இகழேல்
கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், தொழில்நுட்பத் தகவல்கள் மற்றும் கிறுக்கல்கள் போன்ற தலைப்புகளில் வலைப்பதிவரின் படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.
1970. வேதாகம துணுக்குகள்
வேதாகம துணுக்கு, பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு, வேதாகமம்,முதல் முதல் எனும் தலைப்புகளில் கிறித்தவ ஆன்மிகத் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.