முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 202
உ. தாமரைச்செல்வி
2011. பொன்செய் நிலம்
விவசாயம் தொடர்புடைய செய்திகள், சமூகச் செய்திகள் மற்றும் கணினித் தொழில்நுட்பம் குறித்த தகவல்கள் போன்றவை இங்கு இடம் பெற்று வருகின்றன.
2012.தமிழாசிரியர்
தமிழ் கற்றலை ஊக்குவிக்கும் நோக்குடன் தொடங்கப்பட்டிருக்கும் இந்த வலைப்பூ தமிழ் கற்றல் குறித்த பல்வேறு செய்திகளைக் கொண்டிருக்கிறது.
2013. தளிர்
இங்கு ஆன்மிகம், சிறுகதை, கவிதை, ஜோக்ஸ், விளையாட்டு, சினிமா, அரசியல் என பல்வேறு தலைப்புகளில் தகவல்கள் இடம் பெற்று வருகின்றன.
2014.புள்ளிக்கோலம்
பல்வேறு சுவையான தகவல்கள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
2015. செல்வம்16
பங்குச்சந்தை வணிகம் குறித்த பல்வேறு தகவல்கள் இங்கு தரப்பட்டு வருகின்றன.
2016. தன்னம்பிக்கை
தன்னம்பிக்கை தொடர்பான பல செய்திகள் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளில் இங்கு தரப்பட்டிருக்கின்றன.
2017.மழைச்சாரல்
இந்த வலைப்பதிவில் திரை விமர்சனம் அதிகளவில் இடம் பெற்றிருக்கின்றன. இவை தவிர, தகவல்கள், நகைச்சுவை போன்ற செய்திகளும் இருக்கின்றன.
2018.பாடல் பெற்ற கோயில்களும், சைவ நாயன்மாரும்
சைவ சமயச் செய்திகள், சைவ சமயக் கோயில்கள் மற்றும் நாயன்மார்கள் குறித்த பல்வேறு தகவல்கள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
2019. அனைத்திந்திய ஆசிரியர் பேரவை
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை எனும் அமைப்பின் செய்திகள் மற்றும் ஆசிரியர்களுக்கு உதவும் பல்வேறு தகவலகள் இங்கு தரப்பட்டு வருகின்றன.
2020. சுயதொழில்கள்
சுயதொழில் செய்திடத் தேவையான தகவல்கள் மற்றும் அதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.