முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 203
உ. தாமரைச்செல்வி
2021. குழந்தை எழுத்தாளர்
குழந்தை எழுத்தாளரான வலைப்பதிவர் இங்கு குழந்தை இலக்கியம் குறித்த பல்வேறு செய்திகளை இங்கு பதிவேற்றம் செய்து வருகிறார்.
2022.தமிழ் திரைப்பட பாடல்கள்...
இந்த வலைப்பதிவில் சில தமிழ்த் திரைப்படப் பாடல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
2023. தரமான இலவசக்கல்வி...அனைவருக்கும்
கிராமப்புறப் பள்ளிகள் குறித்தும், இலவசக்கல்வி குறித்தும் பல்வேறு தகவல்கள் இடம் பெற்று இருக்கின்றன.
2024.முல்லைமண்
இந்த வலைப்பூ இலங்கைத் தமிழர்கள் குறித்த பல்வேறு செய்திகளைக் கொண்டிருக்கிறது.
2025. நாடோடி இலக்கியன் பக்கம்
அனுபவம், கிராமம், சிறுகதை, சினிமா என்று பல்வேறு தலைப்புகளில் பல்வேறு வகையான தகவல்கள் இங்கு தரப்பட்டு வருகின்றன.
2026. காட்டாறு
கவிதை, அனுபவம், நிழற்படம், தேடல் போன்ற தலைப்புகளில் சில செய்திகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
2027.வார்த்தை விருப்பம்
இந்த வலைப்பதிவில் இசை மற்றும் இசை குறித்த எண்ணங்கள், விருப்பங்கள் குறித்த தகவல்கள் இடம் பெற்று வருகின்றன.
2028.மூலிகைகள்
மூலிகைகள் குறித்த தகவல்கள், அவற்றின் மருத்துவப் பலன்கள் போன்றவை இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
2029. கடையாலுருட்டி
கிராமம் ஒன்றின் பெயரால் அமைந்த இந்த வலைப்பூவில் பிற தளங்களின் வெளியான விவசாயத் தகவல்கள் மற்றும் பொதுவான தகவல்கள் மீள்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
2030. கடை(த்)தெரு
வலைப்பதிவர் பல்வேறு வகையான தகவல்களை இங்கு சுவையாகத் தொகுத்துத் தந்து கொண்டிருக்கிறார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.