முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 207
உ. தாமரைச்செல்வி
2061. திருப்புல்லானி பாரம்பரிய மன்றம்
தொல்லியல் செய்திகள் மற்றும் தொன்மையான தகவல்கள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
2062.வாகை
கல்வியியல் மற்றும் உளவியல் தொடர்புடைய தகவல்கள், பல்வேறு பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வேட்டுத் தலைப்புகள் போன்றவை இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
2063. வணக்கம்
வலைப்பதிவரின் பார்வை, இயற்கையின் பிரம்மாண்டங்கள், செய்திகள், தகவல்கள், சினிமா போன்ற தலைப்புகளில் செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
2064.மணக்கால் அய்யம்பேட்டை
இந்து - சாஸ்திர சம்பிராதயம், அழகு டிப்ஸ், இயற்கை மருத்துவம், உடல்நலம், சமையல் போன்ற தலைப்புகளில் தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன.
2065.கடுகு தாளிப்பு
பல்வேறு தலைப்புகளில் பல்சுவையான செய்திகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
2066. குப்பைத்தொட்டி
வலைப்பதிவர் அனுபவம், பஞ்சாமிர்தம், மொக்கை போன்ற தலைப்புகளில் தனது பல்வேறு கருத்துகளைப் பதிவேற்றம் செய்திருக்கிறார்.
2067.அறிவியல் செய்திகள் & இணைப்புகள்
அறிவியல் தொடர்புடைய செய்திகள் இங்கு இடம் பெற்று வருகின்றன.
2068. தவா ஒன்லைன்
சிந்தனைகள், கவிதைகள், சுட்டவைகள், இணையத்தளங்கள், நிழல்படங்கள், கட்டுரைகள் எனும் தலைப்பில் செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
2069. டீ - கடை அரசியல்
இந்திய அரசியல் செய்திகள் அழகிய கேலிச்சித்திரப்படங்களுடன் இங்கு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
2070. அகச்சிவப்புத்தமிழ்
வலைப்பதிவர் அனுபவம், அரசியல், வரலாறு, தன் முன்னேற்றம் போன்ற பல்வேறு தலைப்புகளில் பல சுவையான தகவல்களை இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.