முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 208
உ. தாமரைச்செல்வி
2071. அம்மன் பாட்டு
அம்மன் வழிபாட்டுப்பாடல்கள் பல இங்கு தொகுத்துத் தரப்பட்டு வருகின்றன.
2072.எம்கேசென்ஸ் கிறுக்கல்கள்
வலைப்பதிவர் தான் எழுதிய புதுக்கவிதைகளை இங்கு பதிவேற்றம் செய்து வருகிறார்.
2073. ஜாதக கதம்பம்
ஆன்மிகத் தகவல்கள், ஆன்மிக அனுபவங்கள், ஜோதிடச் செய்திகள் போன்றவை இதில் இடம் பெற்றிருக்கின்றன.
2074.தினேஷ் மாயா
வலைப்பதிவர் தனது அனுபவங்கள், கருத்துகள், விமர்சனங்கள் போன்றவைகளை இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
2075.அது ஒரு கனாக் காலம்
வலைப்பதிவர் தனது பழைய நினைவுகளையும், அனுபவங்களையும் இந்த வலைப்பதிவில் பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார்.
2076. இதயச்சாரல்..!
வலைப்பதிவர் தனது கவிதைகளை அழகிய படங்களுடன் இடம் பெறச் செய்து வருகிறார்.
2077.ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும்
ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் எனும் தலைப்பில் ஓதிமலை குறித்த பல்வேறு செய்திகள் இங்கு இடம் பெற்று வருகின்றன.
2078. சினிமாப் பாடல்கள்
இந்திய, இலங்கைத் தமிழ்த் திரைப்படப் பாடல்கள் இங்கு தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன.
2079. ஸ்ரீ சாயி தரிசனம்
சாய்பாபா குறித்த செய்திகள், அவருடைய பக்தர்களின் அனுபவங்கள் போன்றவை இங்கு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
2080.மூன்றாம் கண்
இந்து சமய ஆன்மிகத் தகவல்கள், ஆன்மிகவாதிகள் மற்றும் யோகா குறித்த செய்திகள் இங்கு இடம் பெற்று வருகின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.