முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 210
உ. தாமரைச்செல்வி
2091. ஏ.பி.மதன்
இந்த வலைப்பூவில் வலைப்பதிவரின் காதல் கவிதைகள், கட்டுரைகள், சிறு கவிகள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன.
2092.மழைச்சாரல்
இந்த வலைப்பதிவில் கவிதைகள், நூல் அறிமுகம், கட்டுரைகள், சிறுகதைகள் போன்ற தலைப்புகளில் படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.
2093. இது பவியின் தளம்...துளிகள்
வலைப்பதிவரின் மனதில் தோன்றிய எண்ணங்கள் அனைத்தும் இங்கு பதிவுகளாகப் பதிவேற்றம் பெற்றிருக்கின்றன.
2094.ஏற்றுமதி வழிகாட்டி
ஏற்றுமதி தொடர்பான பல்வேறு அரிய தகவல்கள் இந்த வலைப்பூவில் இடம் பெற்றிருக்கின்றன.
2085.அசாரூதீன் பக்கம்
இந்த வலைப்பூவில் விழிப்புணரர்வு தகவல்கள்,தொழில்நுட்பம்,மருத்துவம் மற்றும் காதலர் பகுதிகள் போன்றவை இடம் பெற்று வருகின்றன.
2096. தமிழ் கண்கள்
எனது வரிகள், தகவல் துளிகள், வரலாற்று சுவடுகள், சிரிப்'பூ, தினங்கள், உலக நாயகர்கள், விசித்திர உலகம் எனும் சில தலைப்புகளில் வலைப்பதிவர் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
2097.திருமருகல் குருநாதனின் கவிப்பதியன்கள்
வலைப்பதிவரின் பல்வேறு புதுக்கவிதைகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
2098. ஆணிவேர்
இந்தியாவில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகள், ஊடகங்களில் இடம் பெறும் செய்திகளின் விமர்சனத் தொகுப்பாக்கும் முயற்சியிலான வலைப்பூ இது.
2099. வலிப்போக்கன்
வலைப்பதிவர் சமூகத்தில் நிகழும் வலிகளை இங்கு கவிதைகளாகப் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்.
2100.வாழி நலம் சூழ
இயற்கை மருத்துவம் தொடர்பான பல்வேறு தகவல்கள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.