முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 214
உ. தாமரைச்செல்வி
2131. தில்லிகை - தில்லி தமிழ் இலக்கிய வட்டம்
தில்லி இலக்கிய வட்டச் செய்திகள், தமிழ் இலக்கியத் தகவல்கள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன.
2132.மனிதத்திற்கும், மகிழ்ச்சிக்குமான அறிவியல்
இந்த வலைப்பூவில் அறிவியல் செய்திகள், கட்டுரைகள், நிகழ்படங்கள், புத்தகங்கள் போன்ற தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
2133. நாரதன்
நாரத முனிவர் குறித்த கதைகள், தகவல்கள் போன்றவை இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
2134.குரு கதைகள்
இந்த வலைப்பூவில் இந்து சமய ஆன்மிகத் தகவல்கள், உபதேசங்கள், வேதாந்தம் போன்ற தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
2135.ஜெயதேவ்
இங்கு அறிவியல், ஆன்மிகம், சுற்றுலா, நகைச்சுவை, விழிப்புணர்வு, சினிமா போன்ற தலைப்புகளில் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
2136. வழிப்போக்கனது உலகம்
இறைவன், சமயங்கள், இயேசு, சமூகம், ஆன்மா, அறிவியல், அரசியல் போன்ற பல தலைப்புகளில் தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன.
2137.கலையகம்
ஆன்மிகம், சமூகம் மற்றும் பொதுத் தலைப்புகளிலான பல்வேறு கட்டுரைகள் இங்கு இடம் பெற்று வருகின்றன.
2138. புகழினி
வலைப்பதிவரின் வாசிப்பு அனுபவங்கள்,அரசியல் மற்றும் அனுபவம் குறித்த செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
2139. காட்டுப்புத்தூரான் கவிதைகள்
வலைப்பதிவர் எழுதிய பல்வேறு கவிதைகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
2140.புன்னகை உலகம்
இந்த வலைப்பூவில் பல்வேறு வகையான சிரிப்புகள், நகைச்சுவை தொடர்புடைய தகவல்கள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.