முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 215
உ. தாமரைச்செல்வி
2141. ஓம் சரவணபவ ....
ஜோதிடத் தகவல்கள், இயற்கை மருத்துவச் செய்திகள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன.
2142.இருவர் உள்ளம்
இந்த வலைப்பூவில் பல்வேறு தளங்களிலிருந்து எடுக்கப்பட்ட குட்டிக்கதைகள், இயற்கை மருத்துவத் தகவல்கள், பொன்மொழிகள் போன்றவை தொகுத்துத் தரப்பட்டி வருகின்றன.
2143. கார்குழல்
இந்து சமய ஆன்மிகத் தகவல்கள், இயற்கை மருத்துவத் தகவல்கள் போன்றவை இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
2144.ஔசதம்
இறைவன், மூலிகைகள், ஆண்மை, பெண்மை, பறவைகள் போன்ற தலைப்புகளில் பல்வேறு தகவல் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
2145.உடல்நலக் குறிப்புகள்
தமிழ் மருத்துவ உடல் நலக் குறிப்புகள் இங்கு தரப்பட்டு வருகின்றன.
2146. ஆன்மீகம் அறிவோம்
இந்து சமய ஆன்மிகத் தகவல்கள் இங்கு வழங்கப்பட்டு வருகின்றன.
2147.சமைத்து அசத்தலாம்
பல்வேறு சுவையான சமையல் செய்முறைக் குறிப்புகள் இங்கு இடம் பெற்று வருகின்றன.
2148. பதிவுகள்
இங்கு வலைப்பதிவரின் பல்வேறு சுவையான செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
2149. தமிழ் திரைப்பட பாடல்கள்...
வலைப்பதிவர் இங்கு பல்வேறு தமிழ் திரைப்படப் பாடல்களை தொகுத்துத் தந்திருக்கிறார்.
2150.அந்திமாலை
இந்த வலைப்பூவில் வலைப்பதிவர் சிந்தனைக்குரிய செய்திகள், பொன்மொழிகள் போன்றவைகளைச் சிறப்பாகத் தொகுத்துத் தந்து கொண்டிருக்கிறார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.