முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 222
உ. தாமரைச்செல்வி
2211.அசுரன்
கம்யூனிசக் கருத்துகளுடனான அரசியல் செய்திகள் இங்கு அதிகமாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
2212.இந்து சமயத் தகவல்கள்
இந்த வலைப்பூவில் இந்து சமயம் தொடர்புடைய ஆன்மிகச் செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன..
2213.தமிழேந்தி
இந்த வலைப்பூவில் பல்வேறு தலைப்புகளில் சுவையான தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
2214.கே. இனியவன் கவிதைகள்
வலைப்பதிவர் தனது பல புதுக்கவிதைகளை இங்கு பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார்.
2215.வேளாண் அரங்கம்
விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு குறித்த செய்திகள் இங்கு தொகுத்துத் தரப்பட்டு வருகின்றன.
2216. நகலகம்
இந்த வலைப்பூவில் பல்வேறு தளங்களில், ஊடகங்களில் வெளியான செய்திகள் தொகுத்துத் தரப்பட்டு வருகின்றன.
2217.இருவர் உள்ளம்
வலைப்பதிவர் பிற வலைப்பூக்களில் அல்லது இணையதளங்களில் பார்த்தவற்றில் பிடித்தவைகளை இங்கு பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார்
2218. சித்திரக்கூடம்
சுவையான செய்திகள், பொது அறிவுத் தகவல்கள், குட்டிக்கதைகள் என்று பல்வேறு விஷயங்கள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
2219. ஜோஸபின் கதைக்கிறேன்!
வலைப்பதிவர் தனது அனுபவங்கள், பயணங்கள் போன்றவைகளுடன் தான் படித்த செய்திகளையும் இங்கு பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார்
2220.கழனியூரன்
வலைப்பதிவர் கிராமங்களில் சொல்லப்படும் கதைகள், பழமொழிகள் கருத்துகள் போன்றவற்றை இந்த வலைப்பூவில் சேமித்துக் கொண்டிருக்கிறார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.