முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 224
உ. தாமரைச்செல்வி
2231.பொது அறிவு தகவல் களஞ்சியம்
இந்த வலைப்பூவில் பல்வேறு பொது அறிவுத் தகவல்கள் இங்கு தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன.
2232.ஆழ்கடல் களஞ்சியம்
இந்த வலைப்பூவில் அழகுக் குறிப்புகள், இயற்கை வைத்தியம், உடல் நலம், பொது அறிவு, மருத்துவ ஆலோசனைகள் என பல்வேறு சுவையான தகவல்கள் தொகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன..
2233.வாஞ்சியூர் கணனி வலைவாசல்
தொழில்நுட்பம், வன்பொருள், பொது அறிவு, வலைத்தளங்கள், பழமொழிகள் போன்ற தலைப்புகளில் செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
2234.செந்திலின் வலைப்பூ
இங்கு விவசாயம், இயற்கைப் பண்ணை, மருத்துவம், கொங்குநாட்டு உணவுகள், காணொளி ஊடகங்கள் போன்ற தலைப்புகளில் பல்வேறு தகவல்கள் பதிவேற்றம் பெற்றிருக்கின்றன.
2235.சுயதொழில்
இங்கு பல்வேறு சுயதொழில் செய்வதற்கான பல்வேறு வழிகாட்டுதல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
2236.எம்.டி.முத்துக்குமாரசாமி
இந்த வலைப்பூவில் வலைப்பதிவர் கட்டுரை, கவிதை, அறிவிப்புகள், திரைப்படம் போன்ற தலைப்புகளில் அதிகமாகவும், வேறு சில தலைப்புகளில் குறைவாகவும் எழுதி வருகிறார்.
2237.மீனவன்
இங்கு பல்வேறு சமூகச் செய்திகளுடன், நாட்டுப்புறத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மருத்துவக் குறிப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன.
2228. ரெங்கசுப்ரமணி
வலைப்பதிவர் அதிக அளவாகத் தான் படித்த நாவல்களின் விமர்சனங்களை இங்கு முன் வைத்திருக்கிறார். வேறு தலைப்புகளிலான செய்திகளும் இடம் பெற்றிருக்கின்றன.
2239. அறிவஞ்சல்
இங்கு பொது அறிவுச் செய்திகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
2240.சந்துருவின் வலைப்பூ
வலைப்பதிவர் சமஸ்கிருதம் மொழி தோன்றிய கதை, இந்து சமயச் செய்திகள், போன்றவைகளை இங்கு பதிவு செய்து கொண்டிருக்கிறார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.