முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 230
உ. தாமரைச்செல்வி
2281.அகத்தியம்....!!
இந்து சமயச் செய்திகள் ஆன்மிகக் கதைகள், கோயில்கள் பற்றிய தகவல்கள் போன்றவை இடம் பெற்று வருகின்றன.
2282.ஜெயம்மாவின் இல்லம்
இந்த வலைப்பூவில் சமையல் குறிப்புகள், வீட்டுப் பராமரிப்பு மற்றும் ஆன்மிகச் செய்திகள் போன்றவை அதிக அளவில் இடம் பெற்றிருக்கின்றன..
2283.நித்திலம்
இந்த வலைப்பூ பல்வேறு தகவல்களுடன் பல்சுவை வலைப்பூவாக அமைந்திருக்கிறது.
2284.தமிழ்
இந்த வலைப்பூவில் தமிழ் மற்றும் தமிழர் குறித்த பல்வேறு செய்திகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன..
2285.வேதம் மந்திரம்
இங்கு கோயில்கள், மந்திரம், சித்தர்கள், ஜோதிடம் எனும் தலைப்புகளில் செய்திகள் இங்கு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
2286.கல்விச்சாளரம்
இந்த வலைப்பூவில் கல்வி,, தமிழ் இலக்கியத் தகவல்கள் போன்றவை இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
2287.TNPSC உலகம்
இந்த வலைப்பூவில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையப் போட்டித் தேர்வுகளுக்கான கேள்வி - பதில்கள், அதற்கு உதவும் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
2288. மாலைதென்றல்
கன்னியாகுமரி மாவட்டத் தகவல்களுடன் பல்சுவைச் செய்திகளையும் கொண்டுள்ளது.
2289. விமலன் ரியாஸ்
இந்த வலைப்பூவில் ஜோதிடம் குறித்த பல்வேறு தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றன.
2290.பெண்ணியக்குரல்
பெண்ணியம் தொடர்புடைய செய்திகள், பெண்ணியம் தொடர்புடைய நூல்கள் குறித்த தகவல்கள் போன்றவைகளுடன் பெண்ணியம் தொடர்புடைய தளங்களுக்கான இணைப்புகளும் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.