முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 231
உ. தாமரைச்செல்வி
2301.முதலூர் மண்
இந்த வலைப்பூவில் கவிதைகள், சிந்தனைகள், கதைகள் மற்றும் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
2302.இணைய தகவல் களஞ்சியம்
வலைப்பதிவர் தான் முகநூலில் படித்ததில் பிடித்த தகவல்களை இந்த வலைப்பூவில் தொகுத்துத் தந்து கொண்டிருக்கிறார்.
2303.அருள்மிகு அழகிய கூத்தர் திருக்கோவில்
திருநெல்வேலி, இராஜவல்லிபுரம் எனும் ஊரில் அமைந்திருக்கும் அருள்மிகு அழகிய கூத்தர் திருக்கோவில் குறித்த தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
2304.தெய்வீக விளக்கங்கள்
இந்து சமயம் குறித்த பல்வேறு செய்திகள் இந்த வலைப்பூவில் தொடர்ந்து தரப்பட்டு வருகின்றன..
2305.இந்து சமயம்
இந்து சமயம் குறித்த பல்வேறு தகவல்கள் இங்கு தரப்பட்டிருக்கின்றன.
2306.தேடல்
கணினித் தொழில்நுட்பச் செய்திகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
2307.செந்திலின் வலைப்பூ
விவசாயம், இயற்கைப் பண்ணை, மருத்துவம், கொங்குநாட்டு உணவுகள், காணொளி ஊடகங்கள் போன்ற தலைப்புகளில் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
2308. மருத்துவம்
இயற்கை மருத்துவம் தொடர்புடைய செய்திகள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
2309. ஜெயதேவ்
அறிவியல், ஆன்மிகம், சுற்றுலா, நகைச்சுவை, பார்த்து ரசிக்க, விழிப்புணர்வு போன்ற தலைப்புகளில் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
2310.கூமுட்டை என்னா சொல்றாருன்னா...
இங்கு பல்வேறு தலைப்புகளில் பல வித்தியாசமான செய்திகள் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.