முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 232
உ. தாமரைச்செல்வி
2311.அருணா செல்வம்
இந்த வலைப்பூவில் கவிதை, அனுபவம், கதை, சிறுகதை, நிகழ்வுகள், படைப்பு போன்ற பல தலைப்புகளில் பல்சுவைத் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
2312.மன நிம்மதி
இந்த வலைப்பூவில் பல்வேறு தலைப்புகளில் பல சுவையான செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
2313.இறைவழிபாடு (ஸ்லோகங்கள்)
இந்து சமயம் குறித்த செய்திகள், வழிபாட்டு முறைகள் போன்றவை இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
2314.இது முற்றிலும் மாறுபட்ட ஆன்மீக பயணம்
சித்தர்கள், சித்தர் வழிபாடு மற்றும் இந்து சமயம் குறித்த பல்வேறு செய்திகள் இங்கு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
2315.சித்தா மூலிகை மருத்துவம்
இந்த வலைப்பூவில் சித்த மருத்துவச் செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
2316.நான் பேச நினைப்பதெல்லாம்
வலைப்பதிவர் படித்த பல்வேறு சுவையான செய்திகளை இங்கு பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார்.
2317.இறைவழிபாடு (ஸ்லோகங்கள்)
இந்து சமய வழிபாட்டுச் செய்திகள், சுயமுன்னேற்றத் தகவல்கள் போன்றவை இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
2318.நிலாபாட்டு
வலைப்பதிவருக்குப் பிடித்த பாடல்கள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன. இப்பாடலை எம்பி3 வடிவில் கேட்பதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது..
2319. கூட்டாஞ்சோறு
பயணங்கள், மனிதர்கள், அனுபவங்கள், சுற்றுலா, சினிமா, ஆன்மிகம், விவசாயம் என்று அனைத்தும் கலந்த தகவல்கள் இங்கு தரப்பட்டிருக்கின்றன.
2320. ஹோமியோபதி
இந்த வலைப்பூவில் ஹோமியோபதி மருத்துவச் செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.