முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 233
உ. தாமரைச்செல்வி
2321.வத்திகுச்சி
இந்த வலைப்பூவில் சினிமா செய்திகள் அதிகம் இடம் பெற்றிருக்கின்றன. வேறு சில சுவையான தகவல்களும் தரப்பட்டிருக்கின்றன
2322.தமிழ் சங்கமம்
வலைப்பதிவர் தான் படித்து ரசித்த பல்வேறு தகவல்களை இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
2323.வெற்றி நிச்சயம் . . . !
தன்னம்பிக்கைத் தகவல்கள், கதைகள் மற்றும் பல சுவையான செய்திகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
2324.ஹாய் அரும்பாவூர்
இந்த வலைப்பூவில் அதிகமான சினிமாச் செய்திகளும், இடையிடையே வேறு சில தகவல்களும் இருக்கின்றன.
2325.ஆன்மீகஇயற்கை
இந்து சமயச் செய்திகள், இயற்கை, யோகா, சித்தர்கள் போன்ற தகவல்களும் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
2326.திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்றம்
தொல்லியல் தொடர்புடைய பல்வேறு சுவையான செய்திகள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
2327.அபிநயா தாரணி
இந்து சமய வழிபாட்டுத் தலங்கள், ஆன்மிகச் செய்திகள் போன்றவை இங்கு அதிகமாக இடம் பெற்றிருக்கின்றன.
2328.மின்மினிப்பூச்சிகள்
வலைப்பதிவர் இந்து சமய ஆன்மிகச் செய்திகளுடன், இடையிடையே தனது கவிதைகளையும் இங்கு பதிவேற்றம் செய்திருக்கிறார்.
2329. கவிஞர் இறைநேசன்
வலைப்பதிவரின் பல புதுக்கவிதைகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
2330. அன்புடன் சேது
ஊடகத்துறையிலிருக்கும் வலைப்பதிவர் தனது கவிதைகள், படைப்புகள் போன்றவற்றை இங்கு பதிவு செய்து கொண்டிருக்கிறார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.