முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 235
உ. தாமரைச்செல்வி
2341.கல்வித்திறன்
கல்வி தொடர்புடைய பல்வேறு தகவல்கள் இந்த வலைப்பூவில் தொகுத்துத் தரப்பட்டு வருகின்றன
2342.ஐயப்பன்
ஐயப்பன் குறித்த பல்வேறு சுவையான தகவல்களுடன் இந்து சமய ஆன்மிகத்தகவல்களும் இங்கு தரப்பட்டிருக்கின்றன.
2343.எஸ் எஸ் என்
வலைப்பதிவர் இந்து சமய ஆன்மிகத் தகவல்கள், இயற்கை மருத்துவச் செய்திகள் போன்றவற்றை அதிகமாகவும், பிற செய்திகளைக் குறைவாகவும் இங்கு பதிவு செய்து வருகிறார்.
2344.கானல்நீர்
வலைப்பதிவர் இங்கு சில கவிதைகள், கதைகள் மற்றும் அனுபவங்களைப் பதிவேற்றியிருக்கிறார்.
2345.தளவாய் சுந்தரம்
இங்கு வலைப்பதிவர் கவிதை, நேர்காணல், புத்தகம், முகங்கள், வரலாறு போன்ற சில தலைப்புகளில் தகவல்களைத் தந்திருக்கிறார்.
2346.சிந்தனை
வலைப்பதிவர் பல்வேறு தலைப்புகளிலான தனது கருத்துகளை இங்கு தெரிவித்திருக்கிறார்.
2347.சுவாதியும் கவிதையும்
இந்த வலைப்பூவில் புதுக்கவிதை, ஹைக்கூ, மரபுக்கவிதை, சந்தக்கவிதை ஆகியவற்றுடன் அனுபவங்களும் இடம் பெற்றிருக்கின்றன.
2348.எனது கவிதைகள் ...
வலைப்பதிவரின் புதுக்கவிதைகள் இங்கு இடம் பெற்று வருகின்றன.
2349. ஶ்ரீ அஷ்ட வராஹி மந்திராலயம்
இந்த வலைப்பூவில் பல்வேறு மந்திரங்கள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
2350. இனி எல்லாம் இயற்கையே
மனிதன் இயற்கையோடு இணைந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டுமெ என்பதை வலியுறுத்தும் விதமான இயற்கை விவசாயம், இயற்கைப் பாதுகாப்பு போன்ற பல செய்திகள் இடம் பெற்று வருகின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.