முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 236
உ. தாமரைச்செல்வி
2351.தந்துகி
வலைப்பதிவர் தனது பல்வேறு படைப்புகளாஈ இந்த வலைப்பூவில் பகிர்ந்து கொண்டு வருகிறார்.
2352.குறிஞ்சி
இங்கு சிறுவர் பாடல்கள், கதைகள் மற்றும் தமிழ் மொழி தொடர்பான செய்திகள் ஆகியவை இடம் பெற்றிருக்கின்றன.
2353.புத்தகங்கள் வாங்க
வாட்ஸப் மூலம் புத்தகங்களை வாங்கிட உதவும் இந்த வலைப்பூவில் பல தமிழ் புத்தகங்கள் குறித்த குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.
2354.அண்ட்ராய்டுதமிழன்
கணினி மற்றும் திறன்பேசிகள் குறித்த தொழில்நுட்பத் தகவல்களை இங்கு அறிந்து கொள்ள முடிகிறது.
2355.வளாகம்
இங்கு அறிவியல் செய்திகள், தொழில்நுட்பத் தகவல்கள் மற்றும் வியப்பூட்டும் செய்திகள் போன்றவை இடம் பெற்று வருகின்றன.
2356.தேடல்
கணினி, இணையம் தொடர்பான பல்வேறு தொழில்நுட்பத் தகவல்கள் இங்கு இடம் பெற்று வருகின்றன.
2357.மணிமொழிகள்
இந்த வலைப்பூவில் கணினித் தொழில்நுட்பம் குறித்த தகவல்கள் அதிக அளவிலும், பிற தகவல்கள் குறைவாகவும் இடம் பெற்றிருக்கின்றன.
2358.பயணியின் சங்கீதங்கள்
வலைப்பதிவர் தான் படித்த நூல்கள் குறித்த தகவல்களையும், இலக்கியச் செய்திகளையும் இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
2359. உரையாடல் தொடர்கிறது
இஸ்லாம் தொடர்பான பல்வேறு தகவல்களுடன் அரசியல், ஆளுமைகள், சிந்தனை, சிறுவர் பக்கம், நேர்காணல் போன்றவைகளும் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
2360. ஜெய்மகாகாளி
காளியம்மன் குறித்த பல்வேறு செய்திகளுடன் நாட்டு மருத்துவம், ஜோதிடம் போன்ற தகவல்களும் இடம் பெற்று வருகின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.