முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 238
உ. தாமரைச்செல்வி
2371.நித்திலக்கோவை
இந்த வலைப்பூவில் தமிழ் மொழி தொடர்புடைய செய்திகள், தமிழ் இலக்கியப் பாடல்கள், ஆன்மிகத் தகவல்கள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன.
2372.நித்திலம்
வலைப்பதிவர் இங்கு பல்வேறு சுவையான தகவல்களைத் தொடர்ந்து பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார்.
2373.விழிப்புணர்வு - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூ
வலைப்பதிவர் சிறுகதை, பொன்மொழிகள், சமூகம் என்று பல்வேறு தலைப்புகளில் பல செய்திகளைத் தொகுத்துத் தந்து கொண்டிருக்கிறார்.
2374.கவிதைகள் உலகம்
வலைப்பதிவர் தனது பல்வேறு தலைப்பிலான கவிதைகளை இங்கு பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார்.
2375.தன்னம்பிக்கை
தன்னம்பிக்கைக் கதைகள், தன்னம்பிக்கைச் செய்திகள் என தன்னம்பிக்கை தரும் பல்வேறு தகவல்கள் ஆங்கிலம், தமிழ் என்று இரு மொழிகளில் தரப்பட்டிருக்கின்றன.
2376.செங்கோவி
கோலிவிட், விமர்சனம், சினிமா அலசலகள், ஹாலிவுட், நகைச்சுவை, பொறியியல், குறும்படம் என்று பல்வேறு தலைப்புகளில் பல்வேறு செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
2377.பலகை.
இந்த வலைப்பூவில் கல்வி குறித்த பல்வேறு செய்திகளும், பல தலைப்புகளில் கட்டுரைகளும் இடம் பெற்றிருக்கின்றன.
2378.எம்.டி.முத்துக்குமாரசாமி
கட்டுரை, கவிதை, குட்டிக்கதை, திரைப்படம் போன்ற பல தலைப்புகளில் வலைப்பதிவர் பதிவேற்றம் செய்து வருகிறார்.
2379. தாவூதி ஆலிம்கள் சங்கமம்
இசுலாமிய சமயக் கோட்பாடுகள் மற்றும் செய்திகள் இங்கு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
2380. யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள்
வலைப்பதிவர் மரபுக்கவிதைகள் எழுதுவதற்கான பல்வேறு வழிமுறைகளை இங்கு சொல்லிக் கொடுத்து வருகிறார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.