முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 241
உ. தாமரைச்செல்வி
2401.நாவல் பழம்
சில சுவையான தகவல்கள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
2402.தியானம் - வெற்றி - மன அமைதி
வலைப்பதிவர் தியானம், வெற்றி மற்றும் மன அமைதி பற்றிய பல்வேறு செய்திகளை இங்கு பதிவிட்டு வருகிறார்.
2403.என் கனவில் தென்பட்டது
பல்வேறு தலைப்புகளில் பல்வேறு செய்திகள் தரப்பட்டிருக்கின்றன.
2404.சமூகத் தீவிரவாதம்
பல நாளிதழ்களில் வெளியான சமூகத் தீவீரவாதச் செய்திகள் எச்சரிக்கும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
2405.மின்னற் பொழுதே தூரம்
வலைப்பதிவர் பல்வேறு செய்திகளைக் கவனித்து, அது குறித்துத் தனது கருத்துகளைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்.
2406.தாரகை
கட்டுரைகள், கதைகள், கவிதைகள், சிறுவர்பகுதி, செய்திகள் போன்ற தலைப்புகளில் படைப்புகள் தரப்பட்டிருக்கின்றன.
2407.தையல் மகன்
வலைப்பதிவர் தனது பல்வேறு தலைப்பிலான படைப்புகளை இங்கு பதிவேற்றம் செய்து வைத்திருக்கிறார்.
2408.தியானம்-வெற்றி-மன அமைதி .
தியானம் செய்யும் வழிமுறைகள், தியானத்தால் கிடைக்கும் பலன்கள் போன்றவை இங்கு தரப்பட்டிருக்கின்றன.
2409. விகடபாரதி
வலைப்பதிவர் சமகாலக் கவிதைகள் மற்றும் கதைகள் எனும் குறிக்கோளுடன் பல புதுக்கவிதைகளைப் பதிவேற்றம் செய்து வருகிறார்.
2410. கருத்தூண்
கட்டுரை, கவிதை, சிறுகதை, திறனாய்வு, சொற்பொழிவு போன்ற தலைப்புகளில் பல்வேறு படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.