முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 246
உ. தாமரைச்செல்வி
2451.ஓம் - தத் - சத் - குரு - பரப்பிரம்மனே நம
இந்து சமய ஆன்மிகக் கருத்துகள் பல பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
2452.சைவத்தமிழ்
இந்து மதத்தின் ஒரு பிரிவான சைவ சமயம் குறித்த பல்வேறு செய்திகள் இங்கு இடம் பெற்று வருகின்றன.
2453.தகவல் களஞ்சியம்
போட்டித் தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு உதவும் வகையில் எளிமையான கேள்விகளும் பதில்களும் இங்கு தொகுத்துத் தரப்பட்டு வருகின்றன.
2454.கல்வி உலா ........
கல்வி தொடர்புடைய பல்வேறு செய்திகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
2455.வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும்
வலைப்பதிவர் இங்கு அவருடைய கவிதைகளைப் பதிவேற்றம் செய்த் வைத்திருக்கிறார்.
2456.முகில்நீல்
இங்கு கைவினைப்பொருட்கள் செய்முறைகள் அதிகளவில் இடம் பெற்றிருக்கின்றன. இவை தவிர, பல்வேறு சுவையான செய்திகளையும் காணமுடிகிறது.
2457.சோழவந்தான் சேது
தமிழ் கதைகள், கோவில், மருத்துவக்குறிப்புகள், கணினித் தகவல்கள் போன்ற பல்வேறு செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
2458.ஊர் சுற்றிகளின் மோட்டார் சைக்கிள் பயண குறிப்புகள்
இங்கு வலைப்பதிவரின் பயணம், அங்கு கிடைக்கும் உணவு, அங்கு காணக்கிடைத்த காட்சிகள் போன்றவை பல்வேறு ஒளிப்படங்களுடன் பகிரப்பட்டிருக்கின்றன.
2459. கண்ணம்மா பக்கம்
வலைப்பதிவர் தனது கவிதைகளையும் சில அனுபவச் செய்திகளையும் இங்கு பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார்.
2460. நான் ஒன்று சொல்வேன்.....
இந்த வலைப்பூவில் அன்பின் சக்திக்கு, அனுபவங்கள், கட்டுரை, புதுக்கவிதை, விமர்சனம் போன்ற தலைப்புகள் சில செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.