முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 248
உ. தாமரைச்செல்வி
2471.பரிசுப்போட்டிகள்
பல்வேறு பரிசுப்போட்டிகளுக்கான அறிவிப்புகள், அது தொடர்பான செய்திகள் இங்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன.
2472.சுவடுகள்
அரசியல், அடடே அப்படியா?, சந்திப்புகள், சமூகப்பிரச்சனைகள் உள்ளிட்ட பல தலைப்புகளிலான செய்திகளும், பயணக்கதை வீடியோக்களும் இங்கு இடம் பெற்று வருகின்றன.
2473.தொகுப்பு...
வலைப்பதிவர் தான் படித்ததை, தெரிந்து கொண்டதை இங்கு பதிவேற்றம் செய்து வருகிறார்.
2474.மின்மினிப்பூச்சிகள்
வலைப்பதிவர் சில புதுக்கவிதைகளையும், பல்வேறு அனுபவங்களையும், தகவல்களையும் பதிவேற்றம் செய்திருக்கிறார்.
2475.வேடந்தாங்கல்
வலைப்பதிவர் அனுபவச் செய்திகளையும், பல்வேறு தகவல்களையும் இங்கு தந்து கொண்டிருக்கிறார்.
2476.கலைச்செல்வி
வலைப்பதிவர் தனது சிறுகதைகள், விமர்சனங்கள் மற்றும் கலந்து கொண்ட நிகழ்வுகள் போன்றவைகளை இங்கு பதிவேற்றம் செய்து வருகிறார்.
2477.சுப்ரா...
வலைப்பதிவர் தன்னுடைய சிறுகதைகள், கவிதைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
2478.மருத்துவ குறிப்புகள்
இங்கு சித்த மருத்துவக் குறிப்புகள் அதிகமாக இடம் பெற்று வருகின்றன.
2479. ஹேமா மேனன்
மருத்துவம், உணவு. உடற்பயிற்சி, ஆன்மிகம், உலகம் போன்ற தலைப்புகளில் பல்வேறு செய்திகள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
2480. பயனுள்ள பொழுதுபோக்கு
ஆரோக்கியம், மனக்கல்வி, இயற்கையின் நியதி, தன்னை அறிதல் போன்ற தலைப்புகளில் பல்வேறு செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.