முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 255
உ. தாமரைச்செல்வி
2541.பெட்டகம்
சமையல், மருத்துவம், உடல்நலம், அழகுக் குறிப்புகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பல சுவையான தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
2542.வி.என்.எஸ்.உதயசந்திரன்
வலைப்பதிவர் பல்வேறு தகவல்களை இங்கு அவ்வப்போது பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்.
2543.அருணா செல்வம்
இந்த வலைப்பூவில் கவிதை, சிறுகதை, நகைச்சுவை, அனுபவம், படைப்பு என்று எத்தனையோ தலைப்புகளில் பல்வேறு படைப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
2544.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான செய்திகள், மன்றச் செய்திகள் இங்கு இடம் பெற்று வருகின்றன.
2545.எனது எண்ணங்கள்
வலைப்பதிவர் பல்வேறு தலைப்புகளிலான தனது எண்ணங்களை இங்கு பதிவேற்றம் செய்து வருகிறார்.
2546.அரசமரத்தடி
இந்த வலைப்பூவில் படிப்பவர்களுக்குப் பயனளிக்கும் பல்வேறு செய்திகள் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றன
2547.கருங்குயில்
அதிசயம், அனுபவம், சிந்தனைக்கு, சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், பயனுள்ள தகவல்கள் என்பது போன்ற பல தலைப்புகளில் பல அரிய செய்திகள் இடம் பெற்று வருகின்றன.
2548.வாய்ப்பாட்டு
இந்த வலைப்பூவில் பல்வேறு தலைப்புகளில் தெரிந்து கொள்ள வேண்டிய பல தகவல்கள் இடம் பெற்று இருக்கின்றன
2549. ஓய்வில்லா தேனீ
நகைச்சுவை, கதைகள், மருத்துவ ஆலோசனை, தொழில்நுட்பம், ரீமிக்ஸ் பாடல்கள் என பல்வேறு வகையில் பல்வேறு தகவல்கள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
2550. தேமதுரம்
அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப் பண்பாட்டு மைய ஆய்வாளர்களால் நடத்தப்படும் இந்த வலைப்பூவில் தலையங்கம், நிகழ்வுகள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நூல் மதிப்புரை, வலையில் விழுந்தவை போன்றவை இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.