முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 258
உ. தாமரைச்செல்வி
2571.வசந்த மண்டபம்
வலைப்பதிவர் தனது புதுக்கவிதைகளை இங்கு அதிக அளவில் பதிவேற்றம் செய்திருக்கிறார். இடையிடையே சில அனுபவங்களும் இடம் பெற்றிருக்கின்றன.
2572.வேதாகம களஞ்சியம்
கிறித்தவ சமயச் செய்திகள், கட்டுரைகள் அதிக அளவில் இங்கு இடம் பெற்று வருகின்றன..
2573.டி. தருமராஜ்
வலைப்பதிவர் சாதி, தலித், இலக்கியம், இனவரைவியல் போன்ற சில தலைப்புகளில் பல்வேறு செய்திகளைப் பதிவேற்றம் செய்து வருகிறார்.
2574.சுவனம் செல்ல
இசுலாம் சமயத் தகவல்கள் மட்டுமின்றி பல அரிய கட்டுரைகளும் இங்கு இடம் பெற்று இருக்கின்றன.
2575.வா. நேரு
வலைப்பதிவர் பல்வேறு செய்திகள் குறித்த தனது கருத்துகளையும், தனது அனுபவங்களையும் இங்கு பதிவு செய்து வருகிறார்.
2576.சுவையான மேலும் தலைசிறந்த தகவல்கள்
இந்த வலைப்பூவில் பயனுடைய பல்வேறு சுவையான செய்திகள் தொகுத்துத் தரப்பட்டு வருகின்றன
2577.தமிழ்காரன்
ஒரு மின்னிதழ் போன்று வடிவமைக்கப்பட்டுப் பல்வேறு சுவையான செய்திகளை வழங்கிக் கொண்டிருக்கிறது.
2578.அக்னி செய்திகள்
இந்த வலைப்பூவில் பல்வேறு செய்திகள் தொகுத்துத் தரப்பட்டுக் கொண்டிருக்கின்றன
2579. கலையகம்
உலக அரசியல் செய்திகள், பொதுவுடமைக் கருத்துகளை வலுப்படுத்தும் செய்திகள் போன்றவை இங்கு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
2580. "விசுAwesomeமின்துணிக்கைகள்"
வலைப்பதிவர் தன்னுடைய அனுபவங்களுடன் பல்வேறு சுவையான செய்திகளையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.