முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 259
உ. தாமரைச்செல்வி
2581.ஜி தகவல்
இங்கு பல்வேறு பொது அறிவுத் தகவல்கள் தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன.
2582.விவசாய பஞ்சாங்கம்
இயற்கை விவசாயம், பொதுத்தகவல்கள், பெண்கள், குழந்தைகள் எனும் தலைப்பில் பல்வேறு செய்திகள் இடம் பெற்று வருகின்றன..
2583.ஆண்டவன் படைச்சான் … என் கிட்ட கொடுத்தான்…
அரசியல், குட்டிக்கதைகள், நகைச்சுவை, கவிதை, ரசித்தவை போன்ற சில தலைப்புகளில் பல்வேறு செய்திகளை இங்கு காணமுடிகிறது.
2584.செங்கோவி
கோலிவுட், சினிமா அலசல்கள், விமர்சனம், ஹாலிவுட், நகைச்சுவை, பொறியியல் போன்ற தலைப்புகளில் பல்வேறு செய்திகள் தரப்பட்டிருக்கின்றன.
2585.அறிவோம் அறிவிப்போம்
இந்த வலைப்பூவில் சில அரிய செய்திகள் கட்டுரை வடிவில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
2586.பூபதியின் வலைப்பூ
இந்த வலைப்பூவில் அரசியல், அரசின் கொள்கைகள், இந்துப் பண்பாடு, மதமாற்றம் உள்ளிட்ட சில தலைப்புகளில் பல்வேறு தகவல்கள், கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன.
2587.பிரக்ஞை
வலைப்பதிவர் பல்வேறு தலைப்புகளில் நல்ல செய்திகளுடன் பல கட்டுரைகளை இங்கு தந்து கொண்டிருக்கிறார்.
2588.ஓம் நமோ நாராயணா
இந்த வலைப்பூவில் இந்து சமயத்தில் வைணவம், விஷ்ணு குறித்த செய்திகள் தொகுத்துத் தரப்பட்டுக் கொண்டிருக்கின்றன
2589. விஸ்வரூபம்
அரசியல், அறிவியல், ஆன்மிகம், கட்டுரை, கவிதை, சமையல் குறிப்புகள் என்று பல்வேறு வகையான செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
2590. தியானம்-வெற்றி-மன அமைதி
தியானம், தியானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள், மன அமைதி போன்றவை குறித்த செய்திகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.