முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 260
உ. தாமரைச்செல்வி
2591.இதயம் பேத்துகிறது
கதைகள், கட்டுரைகள், அறிவியல், சுயமுன்னேற்றம், துணூக்குகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இங்கு படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.
2592.அஜீஸ் அஹ்மத்
இஸ்லாம் ஆன்மிகத் தகவல்கள், கட்டுரைகள், கணினி தொழில்நுட்பம், சமையல் குறிப்புகள் எனப் பல்வேறு செய்திகள் இடம் பெற்று வருகின்றன..
2593.ஜோதிட சுடரொளி
ஜோதிடச் செய்திகள் அதிக அளவில் இணைப்பாக வழங்கப்பட்டு வருகிறது.
2594.கோவிற்கலைகள்
கோயில் கட்டிடக்கலைகள் குறித்து பல்வேறு செய்திகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
2595.ஐஸ்வர்யம்
இந்த வலைப்பூவில் இந்து சமயச் செய்திகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
2596.காடு
வலைப்பதிவர் இயற்கை, காட்டுயிர்கள் பற்றிய பல்வேறு குறிப்புகளையும் படங்களையும் இங்கு பதிவேற்றம் செய்திருக்கிறார்.
2597.பகவதி கல்வெட்டு
கேரளக் கோயில்களில் பின்பற்றப்படும் பல்வேறு நடைமுறைகள் குறித்த செய்திகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
2598.சித்தர்களின் வைத்திய கோவை
இந்த வலைப்பூவில் சித்த மருத்துவக் குறிப்புகள், செய்திகள் போன்றவை தரப்பட்டிருக்கின்றன
2599. அவர்கள் உண்மைகள்
பெரியார் கருத்துகள், செய்திகள் போன்றவை இங்கு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
2600. தமிழர்நாடு தகவல் திரட்டு
முகநூலில் தமிழ்த்தேசியர் இட்ட பதிவுகள் இந்த வலைப்பூவில் சேமிக்கப்பட்டு வருகின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.