முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 263
உ. தாமரைச்செல்வி
2621.நீர் கொண்டார்
இந்து சமயச் செய்திகள், ஜோதிடச் செய்திகள் போன்றவை அதிக அளவில் இங்கு இடம் பெற்று வருகின்றன.
2622.கோமாதா
கோமாதா எனப்படும் பசு குறித்த ஆன்மிகச் செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
2623.தமிழ் கவிதைகள்
தமிழ்க் கவிதைகள் மட்டுமின்றி, தன்னம்பிக்கைக் கதைகள், பொன்மொழிகள் போன்றவையும் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
2624.அலசல்
வலைப்பதிவர் பல்வேறு இதழ்களில் எழுதிவரும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை இங்கு பதிவேற்றம் செய்து வருகிறார்.
2625.மணி மணியாய் சிந்தனை
பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் வலைப்பதிவர் இங்கு மாணவர்களுக்கான பல்வேறு நற்சிந்தனைக் கதைக்ளைப் பதிவேற்றம் செய்திருக்கிறார்.
2626.குட்டி கதைகள்
இங்கு பல்வேறு குட்டிக்கதைகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
2627.தமிழ் நிலா
இந்த வலைப்பூவில் தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய செய்திகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
2628.ஒரு ஊழியனின் குரல்
அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை விமர்சிக்கும் கருத்துகளும், படங்களும் அதிகமாக இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
2629. நிழற்சிற்பிகள்
வலைப்பதிவர் பல்வேறு தலைப்பிலான கட்டுரைகளை இங்கு பதிவேற்றம் செய்து வருகிறார்.
2630. ஏகாந்தன்
வலைப்பதிவர் தான் படித்த சில சிறுகதைகள் குறித்துத் தனது கருத்துகளைப் பதிவேற்றம் செய்து வருகிறார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.