முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 265
உ. தாமரைச்செல்வி
2641.வாய்ப்பாட்டு
வலைப்பதிவர் சினிமா, குட்டிக்கதைகள், அனுபவம் உள்ளிட்ட பல்வேறு செய்திகளை இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
2642.அவார்டா கொடுக்கறாங்க?
இந்த வலைப்பூவில் தமிழ் சினிமா செய்திகள் அதிகளவில் இடம் பெற்றிருக்கின்றன.
2643.முருகேசபாண்டியன்
வலைப்பதிவர் தனது கவிதைகளை இங்கு பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார்.
2644.ஸ்ரீ ஷகிரதன்
இந்து சமய ஆன்மிகச் செய்திகள் இங்கு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
2645.திருக்குர்ஆன் மலர்கள்
இசுலாமியச் சமயச் சிறப்புக் கட்டுரைகள், செய்திகள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன.
2646.ராஜீ
பல்வேறு துணுக்குச் செய்திகள் இங்கு பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றன.
2647.தொழில்நுட்பம், இசை மற்றும் மேலும்....
இந்த வலைப்பூவில் தொழில்நுட்பம், இசை குறித்த பல்வேறு செய்திகள் அதிகமாக இடம் பெற்றிருக்கின்றன.
2648.எம். திருக்கோடி
பல்வேறு பொது அறிவுச் செய்திகள் இங்கு தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
2649. "மனசும் நானும்"
வலைப்பதிவர் இங்கு பல்வேறு தலைப்புகளில் புதுக்கவிதைகளைப் பதிவேற்றம் செய்திருக்கிறார்.
2650. இயற்கை தேன்கனி வாழ்வியல் மையம்
இயற்கை தேன்கனி வாழ்வியல் மையத்தின் செய்திகள், இயற்கைச் செயல்பாடுகள் போன்றவை இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.