முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 270
உ. தாமரைச்செல்வி
2691.108 திவ்யதேஸ பாமாலை
வைணவத் திருத்தலங்களான 108 திவ்யதேசங்கள் குறித்த பாடல்கள் இங்கு தரப்பட்டிருக்கின்றன.
2692.ஆன்மிகச் சோலை
இந்து சமயச் செய்திகள், சோதிடத் தகவல்கள் போன்றவை இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
2693.இந்து சனாதன தர்மம் - சைவம்:
இந்து சமயத்தில் சைவ சமயச் செய்திகள் மட்டும் இங்கு தரப்பட்டிருக்கின்றன
2694.இன்பப் பயணம்
சினிமா, அரசியல், அனுப்வம், அறிவியல் போன்ற தலைப்புகளில் பல்வேறு செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
2695.இன்றைய வானம்
வலைப்பதிவர் தான் பல்வேறு புத்தகங்களிலும், இணையதளங்களிலும் படித்தவைகளைத் தொகுத்துத் தந்திருக்கிறார்.
2696.மெய்யனவன் கவிதைகள்
வலைப்பதிவர் தனது புதுக்கவிதைகளை இங்கு பதிவேற்றம் செய்திருக்கிறார்.
2697.கதிரோன் பக்கம்
வலைப்பதிவர் இங்கு அதிக அளவில் கவிதைகளைப் பதிவேற்றம் செய்திருக்கிறார். இடையிடையே வேறு சில செய்திகளும் தரப்பட்டிருக்கின்றன
2698.பின்னை இளவழுதி கவிதைகள்...
வலைப்பதிவர் தான் எழுதிய புதுக்கவிதைகளை இங்கு பதிவ்ய் செய்து வைத்திருக்கிறார்.
2699. வாய்மொழி கதைகள்
வாய்மொழியாகச் சொல்லப்படும் பல்வேறு குட்டிக்கதைகள் இங்கு தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன
2700. வழி காட்டும் வைணவம்
வைணவ சமயக் கோட்பாடுகளும், அதனோடு தொடர்புடைய செய்திகளும் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.