முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 277
உ. தாமரைச்செல்வி
2761.வேதாந்த வைபவம்
இந்து சமய வேதாந்தச் செய்திகளுடன் பிற நன்னெறிக் கருத்துகளும் இங்கு தரப்பட்டிருக்கின்றன.
2762.பற்சுவைக் களஞ்சியம்
இந்த வலைப்பூவில் பல சுவையான செய்திகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
2763.அவர்கள் உண்மைகள்
அரசியல், சமூகம், தொழில்நுட்பம், நகைச்சுவை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பல்சுவைச் செய்திகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன
2764.நான் பேச நினைப்பதெல்லாம்
வலைப்பதிவர் பல சுவையான செய்திகளை இங்கு பதிவேற்றம் செய்து வருகிறார்.
2765.வேல் தர்மா – ஒரு கவிஞனின் உணர்வுகள்
அறிவியல், ஆய்வுகள், ஈழம், கவியோவியம், நகைச்சுவை, பொருளாதாரம் உள்ளிட்ட தலைப்புகளில் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
2766.(சு)வாசிக்கப் போறேங்க!
வலைப்பதிவர் படித்த, பார்த்த மற்றும் கேட்ட செய்திகளை இங்கு பதிவேற்றம் செய்திருக்கிறார்.
2767.நாகூர் மண்வாசனை
இந்த வலைப்பூவில் நாகூர் பற்றிய சிறப்புச் செய்திகளுடன் இசை குறித்த செய்திகளும் தரப்பட்டிருக்கின்றன.
2768.கண்ணகி கோயில்
சிலப்பதிகார நாயகி கண்ணகி பற்றிய செய்திகள், அவருக்கான கோயில்கள் போன்ற தகவல்கள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன
2769.கதை சொல்லி
இந்த வலைப்பூவில் பல்வேறு தலைப்புகளில் பல சுவையான செய்திகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
2770.பகுத்தறிவு தீவிரவாதம்
இந்த வலைப்பூவில் பல்வேறு சமூகச் செய்திகள் தொகுத்துத் தரப்பட்டு வருகின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.