முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 278
உ. தாமரைச்செல்வி
2771.நான் + நீ
வலைப்பதிவர் தனது அனுபவங்களை இங்கு சுவையாகத் தந்திருக்கிறார்.
2772.சங்கரியின் செய்திகள்
இந்த வலைப்பூவில் நாட்டுநடப்புச் செய்திகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. தற்போது பதிவுகள் எதுவுமில்லை
2773.புராணங்கள்
இந்து சமயப் புராணங்களில் வரும் சின்னச் சின்னக் கதைகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன
2774.தேன்கூடு
வலைப்பதிவர் பல சுவையான செய்திகளை இங்கு பதிவேற்றம் செய்து வருகிறார்.
2775.ஆன்மிகச் சோலை
இங்கு இந்து சமய ஆன்மிகச் செய்திகள் அதிகமாகப் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
2776.பகிர்ந்து கொள்வோம்!!
வலைப்பதிவர் தான் படித்தவைகளில் சில செய்திகளை இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
2777.திருக்கோளூர்- (பெண் பிள்ளை ரகசியம்)
இந்த வலைப்பூவில் வலைப்பதிவர் பல்வேறு செய்திகளைத் திருக்கோளூர் பெண் சொல்வதாகத் தந்திருக்கிறார்.
2778.ஐஸ்வர்யம்
இந்து சமயக் கோயில்கள் மற்றும் ஆன்மிகத் தகவல்கள் இங்கு அதிகளவில் இடம் பெற்றிருக்கின்றன
2779.பல்சுவைக்கதம்பம்
இந்த வலைப்பூவில் சமையல் செய்முறைக் குறிப்புகள், கவிதைகள், கைவினை, நகைச்சுவை, தெரிந்து கொள்வோம் போன்ற தலைப்புகளில் செய்திகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
2780.மயிலம் இளமுருகு
வலைப்பதிவர் தமிழ் தொடர்பான பல சுவையான செய்திகளுடன் வேறு பல செய்திகளையும் இங்கு பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.