முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 279
உ. தாமரைச்செல்வி
2781.மெய்ஞ்ஞானமே தவம்
இந்து சமயப் புராணங்களில் வரும் முனிவர்கள், சித்தர்கள் பற்றிய செய்திகள் இங்கு வழங்கப்பட்டு வருகின்றன.
2782.ஆன்மிக தீபம்
இந்த வலைப்பூவில் இந்து சமய ஆன்மிகச் செய்திகள் அதிக அளவில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
2783.இறைவழிபாடு (ஸ்லோகங்கள்)
இந்து சமயக் கடவுள்களுக்கான இறைவழிபாட்டு சுலோகங்கள், ஆன்மிகச் செய்திகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன
2784.காற்றிலே மிதக்கும் கவித்துளிகள்
வலைப்பதிவர் இங்கு தனது புதுக்கவிதைகளைப் படங்களுடன் பதிவேற்றம் செய்து வருகிறார்.
2785.கிணற்றுத்தவளை
இங்கு சில பழைய திரைப்படப் பாடல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
2786.நாட்டுகோட்டை நகரத்தார் தனவணிகர்
இந்த வலைப்பூவில் நகரத்தார் சமுதாயச் செய்திகள் இடம் பெற்று வருகின்றன.
2787.சிந்தனையைத் தூண்டும்... ஆய்வுக்குரிய உண்மைகள்
இந்த வலைப்பூவில் சித்த மருத்துவம், தமிழரின் தொன்மை, தமிழின் சிறப்பு, தமிழக பெருமை உள்ளிட்ட தலைப்புகளில் செய்திகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
2788.சமூக ஊடகம்
இங்கு சமூக ஊடகங்களில் இருந்து தொகுக்கப்பட்ட கட்டுரைகள், தகவல்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன
2789.மறுபடியும் பூக்கும்
இந்திய அரசியல் மற்றும் சமூகச் சிந்தனைகள் போன்றவை இங்கு கட்டுரைகளாக இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
2790.சமூக நீதி
திராவிடர் கழகச் செய்திகள், கொள்கைகள், இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.