முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 281
உ. தாமரைச்செல்வி
2801.சுவாமி அய்யப்பன்
இந்த வலைப்பூவில் சுவாமி அய்யப்பன் பற்றிய பல்வேறு தகவல்கள், அய்யப்பன் பாடல்கள் போன்றவை தொகுத்து வழங்கப்பட்டு வருகின்றன.
2802.மார்க்கத்தின் திறவுகோல் ஞானம்..
இஸ்லாம் மார்க்கம் பற்றிய பல்வேறு செய்திகள் இங்கு தரப்பட்டிருக்கின்றன.
2803.அனுபவி ராஜா…அனுபவி…..
அரசியல், கவிதை, குட்டிக்கதைகள், கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் செய்திகள் தரப்பட்டிருக்கின்றன
2804.தமிழ்க் கணிதன்
கணிதம், அறிவியல், வரலாறு, நகைச்சுவை, கதைகள், கட்டுரைகள் மற்றும் கணினி உள்ளிட்ட தலைப்புகளில் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பெற்றிருக்கின்றன.
2805.தகடுர் தமிழன்
வலைப்பதிவர் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை இங்கு பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார்.
2806.செம்மலர்
இந்திய இடதுசாரி கட்சியின் கருத்துகள் இந்த வலைப்பூவில் இடம் பெற்றிருக்கின்றன.
2807.உதயம்மலர்
இங்கு கணினித் தொழில்நுட்பச் செய்திகள், பொது அறிவுத் தகவல்கள் போன்றவை பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
2808.மன வண்ணங்கள்
வலைப்பதிவர் கவிதைகள் மற்றும் பல்வேறு செய்திகளை இங்கு பதிவு செய்து வருகிறார்.
2809.எண்ணங்கள் ஆயிரம். . .
வலைப்பதிவர் பல்வேறு தலைப்புகளில் பல்வேறு செய்திகளை இங்கு தொகுத்துத் தந்திருக்கிறார்.
2810.பாரதி கனகராஜ்
இந்த வலைப்பூவில் வலைப்பதிவர் தனது பல்வேறு அனுபவங்களைச் செய்திகளாக்கித் தந்து கொண்டிருக்கிறார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.