முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 282
உ. தாமரைச்செல்வி
2811.வேங்கைமார்பன்
தனது அனுபவங்கள், படித்த செய்திகள் போன்றவைகளை வலைப்பதிவர் இங்கு தொகுத்துத் தந்து கொண்டிருக்கிறார்.
2812.தில்பாஸ்
இங்கு கவிதை, சிறுகதை, அனுபவம், நாவல் அறிமுகம் போன்ற தலைப்புகளில் செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
2813.வாசகர் கூடம்
இந்த வலைப்பூவில் நூல்கள் பற்றிய விமர்சனங்கள் தரப்பட்டிருக்கின்றன
2814.ஆத்திச்சூடி நீதிகதைகள்
இந்த வலைப்பூவில் சில நீதிக்கதைகள் பதிவேற்றம் செய்யப் பெற்றிருக்கின்றன.
2815.தமிழ் சங்கமம்
வலைப்பதிவர் தான் படித்து ரசித்த செய்திகளையும், நீதிக்கதைகளையும் இங்கு தொகுத்துத் தந்து கொண்டிருக்கிறார்.
2816.சிறுவர் உலகம்
இந்த வலைப்பூவில் சிறுவர்களுக்கான பல நீதிக்கதைகள் தொகுத்துத் தரப்பெற்றிருக்கின்றன.
2817.ஜேஸ்சி ஜானி
இங்கு வலைப்பதிவர் காமிக்ஸ் படக்கதைகள் பற்றிய செய்திகளைப் பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார்.
2818.தமிழ் ஆசிரியர்
வலைப்பதிவர் தமிழ் மொழி தொடர்பான செய்திகளையும் ஆவணங்களையும் இங்கு பதிவு செய்து வருகிறார்.
2819.அகச்சிவப்புத் தமிழ்
சமூகம் சார்ந்த பல்வேறு செய்திகளை வலைப்பதிவர் இங்கு பதிவேற்றம் செய்து வருகிறார்.
2820.அவள் விழிகளில் இதயத்தைத் தொலைத்தவனின் ஆயிரம் கவிதைகள்
இந்த வலைப்பூவில் வலைப்பதிவர் தனது கவிதைகளை எழுத்து வடிவிலும் பட வடிவிலுமென்று இரு வடிவங்களில் தந்து கொண்டிருக்கிறார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.