முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 288
உ. தாமரைச்செல்வி
2871.பக்கோடா பேப்பர்கள்
2பல்வேறு சுவையான தகவல்கள் இங்கு பதிவேற்றம் செய்யப் பெற்றிருக்கின்றன.
2872.மணி மணியாய் சிந்தனை
வலைப்பதிவர் சிந்தனைக்கு விருந்தாகப் பல்வேறு படைப்புகளை இங்கு பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார்.
2873.நவயுகம்
படிப்பினை குறிப்புக்கள், வரலாறு, விந்தை உலகம், பொதுஅறிவு, மருத்துவம், கணணி, சாதனைகள், தொழில்நுட்பம், சிந்தனை துளிகள் போன்ற தலைப்புகளில் பல்வேறு செய்திகள் தரப்பட்டு வருகின்றன.
2874.சரித்திர வரைவியல்
இந்திய சரித்திர செய்திகள் முழுமையானதாக இல்லையென்றும், அவற்றை மாற்றியமைக்க வேண்டும் எனும் கருத்துகளுடன் பல தகவல்கள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
2875.கண்ணனுக்காக
மகாபாரதத்தில் இருக்கும் செய்திகள் இங்கு அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்பெற்றுள்ளன.
2876.காளீஸ்வரன் கருப்பசாமி
வலைப்பதிவர் சில குறிப்பிட்ட செய்திகளை இந்த வலைப்பூவில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
2877.இந்து சமயம்
இந்து சமயம் தொடர்புடைய பல்வேறு செய்திகள் இங்கு பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றன.
2878.சித்தர்கள் ரகசியம்
சித்தர்கள் பற்றிய சில செய்திகள் இங்கு பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றன.
2879.தென்றல்
வலைப்பதிவர் தான் படித்த பல்வேறு நூல்களைப் பற்றிய செய்திகளைப் பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார்.
2880.நிலாமதி
வலைப்பதிவரின் சின்னச்சின்ன கதைகள், கவிதைகள் மற்றும் கருத்துகள் போன்றவை இடம் பெற்று வருகின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.