முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 291
உ. தாமரைச்செல்வி
2901.பாவண்ணன்
எழுத்தாளரான வலைப்பதிவர் பல்வேறு சுவையான கட்டுரைகளை இங்கு தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறார்.
2902.விடுகதைகள், பழமொழிகள், கடி
இந்த வலைப்பூவில் பொது அறிவுச் செய்திகள், விடுகதைகள், பழமொழிகள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன.
2903.அறிந்தவற்றை பகிர்ந்திட...!!!
வலைப்பதிவர் தான் படித்த, அறிந்த செய்திகளை இங்கு தந்திருக்கிறார்.
2904.ஆரோக்கியம் மிகப் பெரிய செல்வம் !
உடல் நலத்திற்குத் தேவையான பல்வேறு உடல் நலச் செய்திகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
2905.எண்ணத்துளி
இங்கு தன்னம்பிக்கைக் கதைகள், கட்டுரைகள் ஆகியவற்றுடன் பல பயனுள்ள செய்திகளும் பதிவேற்றம் செய்யப்பெற்றுள்ளன.
2906.படித்ததில் பிடித்தவை....
வலைப்பதிவர் தான் படித்ததில் பிடித்த செய்திகளை இங்கு தொகுத்துத் தந்து கொண்டிருக்கிறார்.
2907.வடமதுரை ஜூம்மா பள்ளி
இசுலாமியச் செய்திகள், ஆன்மிகத் தகவல்கள், இசுலாமியக் கதைகள் போன்றவை இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
2908.கடைசி பெஞ்ச்
இங்கு பல்வேறு தலைப்புகளில் பல்வேறு சுவையான செய்திகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
2909.அவர்கள் உண்மைகள்
அரசியல், சமூகம், தொழில்நுட்பம், நகைச்சுவை என்று பல்வேறு தலைப்புகளில் இங்கு படைப்புகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
2910.ரிஷி வேத ஞான யோக பீடம்
இந்தியா, ஆன்மிகம், மனநலம், வாழ்க்கை என்று பல்வேறு தலைப்புகளில் பலவேறு பயனுள்ள செய்திகள் இங்கு இடம் பெற்று வருகின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.