முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 292
உ. தாமரைச்செல்வி
2911.ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன்
இங்கு இந்து சமய ஆன்மிகத் தகவல்கள் தொகுத்துத் தரப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
2912.மணக்கால் அய்யம்பேட்டை
இந்து சமய சாஸ்திரங்கள், அழகு டிப்ஸ், இயற்கை மருத்துவம், உடல் நலம், தெரிந்து கொள்ளுங்கள் போன்ற தலைப்புகளில் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
2913.கம்பராமாயணம்
கம்பரராமாயணம் பாடல்கள் இங்கு உரைநடையில் தரப்பட்டு வருகின்றன.
2914.ஜோஸபின் கதைக்கிறேன்!
இங்கிருக்கும் பதிவுகளில் பல திரைப்படங்கள் பற்றிய செய்தியைக் கொண்டிருந்தாலும், இடையிடையே வேறு சில தகவல்களும் இடம் பெற்றிருக்கின்றன.
2915.நாட்டுகோட்டை நகரத்தார் தனவணிகர்
நகரத்தார் சமூகம் குறித்த செய்திகள் பல இங்கு பதிவேற்றம் செய்யப்பெற்றுள்ளன.
2916.சந்தித்ததும் சிந்தித்ததும்
வலைப்பதிவரின் அனுபவங்கள், பயணங்கள், புகைப்படங்கள் என பல தலைப்புகளில் இங்கு பல்வேறு வகையான பதிவுகள் இடம் பெற்றிருக்கின்றன.
2917.சில எண்ணங்கள்,கற்பனைகள், வரைவுகள்
வலைப்பதிவர் இங்கு தனது அனுபவங்களையும் பிற செய்திகளையும் பதிவு செய்து வருகிறார்.
2918.காதல் கவிதைகள்...
வலைப்பதிவரின் காதல் கவிதைகள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
2919.அமைதிச்சாரல்
வலைப்பதிவர் பல்வேறு இதழ்களில் எழுதி வெளியாகிய படைப்புகளுடன், அவரது எண்ணங்களும், அனுபவங்களும் சேர்ந்து இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
2920.சாபக்காடு
புத்தகங்கள், நேர்காணல்கள், எழுத்தாளர்கள் என்று இலக்கியம் தொடர்பான பல்வேறு பயனுள்ள செய்திகள் இங்கு இடம் பெற்று வருகின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.