அன்றைய திருவாங்கூர் சமாஸ்தானத்தின் மன்னராட்சியில் தோள் சேலை அணிய தடை விதிக்கப்பட்ட 18 சாதிகள் இவைதான்.
1. குயவர் (மண்பாண்டம் தொழில் சாதியினர்)
2. சாணார் (நாடார் - மரம் ஏறும் தொழில் சாதியினர்)
3. கருமறவர் மற்றும் செங்கோட்டை மறவர் (தேவர்)
4. துலுக்கப்பட்டர் (மாப்பிள்ளை)
5. இடையர் (கோனார்)
6. நாவிதர் (முடி திருத்தம் செய்பவர்)
7. வண்ணார் ( சலவைத் தொழில் செய்பவர்)
8. சக்கிலியர் (துப்புரவுத் தொழில் செய்பவர்)
9. பறையர் (பறையடிக்கும் தொழில் செய்பவர்)
10. நசுரானியர் (சிரியன் கிறிஸ்தவர்)
11. குறவர் (கூடை முடைதல் செய்பவர்)
12. வாணியர் (வாணியச் செட்டியார்)
13. ஈழவர் (இல்லத்துப் பிள்ளைமார்) மற்றும் இந்தச் சாதியோடு தொடர்புடைய போர்த்தொழில் செய்த தீயர்.
14. பாணர் (ஆடல், பாடலுடன் கூடிய கலைத் தொழில் செய்பவர்)
15. புலையர் (பறையருள் ஒர் உட்சாதியாக, வேட்டைத் தொழில் செய்பவர்)
16. கம்மாளர் (ஆசாரி - கைவினைத் தொழில் செய்பவர்)
17. கைக்கோளர் (முதலியார்)
18. பரவர் (முத்தரையர்)