தேனித் தமிழ்ச் சங்கம் (பதிவு எண்: 205/2017) மாதந்தோறும் நடத்தி வரும் “தேன் துளிகள் - கவியரங்கம்” நிகழ்வில் ‘அன்றும் இன்றும்’எனும் தலைப்பிலான நான்காவது கவியரங்கம் கடந்த 25-1-2019, சனிக்கிழமை மாலை 5.30 மணிக்குத் தேனி, பழைய பேருந்து நிலையம் எதிரிலுள்ள மாயா புத்தக நிலையம் மேல் தளத்தில் நடைபெற்றது. இக்கவியரங்கத்தினை உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு. அப்துல் சமது அவர்கள் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். பரிசுக்குரிய கவிதைகளை பழனி, அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் கவிஞர் மீனா சுந்தர் அவர்கள் தேர்வு செய்து, சங்கத்தின் பரிசு மற்றும் பாராட்டு / பங்கேற்பு சான்றிதழ்களை வழங்கிச் சிறப்புரையாற்றினார். கவியரங்கத்திற்கு வரப்பெற்ற கவிதைகளில் பரிசுக் கவிதைகளும், கவியரங்கிற்கு வரப்பெற்றுத் தேர்வு செய்யப்பெற்ற கவிதைகளும் இங்கே இடம் பெற்றிருக்கின்றன.
பரிசு பெற்ற கவிதைகள்
-பாலு ராமச்சந்திரன்- முதல் பரிசு பெற்ற கவிதை.
-செ. நாகநந்தினி- இரண்டாம் பரிசு பெற்ற கவிதை.
-சீ. விஜயலட்சுமி- மூன்றாம் பரிசு பெற்ற கவிதை.
திரு பாலு ராமச்சந்திரன் அவர்களுக்கான முதல் பரிசாக ரூ.500/-க்கான புத்தகங்களும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது
கவியரங்கிற்கு வரப்பெற்ற கவிதைகள்
இங்கு இடம் பெற்றிருக்கும் கவிதைகள் அனைத்தும் கவிஞர்களின் பெயர்களிலான அகர வரிசையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
-அக்கினி வீரா- பங்கேற்புக் கவிதை.
-தி. இராஜபிரபா- பங்கேற்புக் கவிதை.
-இரா. இராம்குமார்- பங்கேற்புக் கவிதை.
-பா. ஏகரசி தினேஷ்- பங்கேற்புக் கவிதை.
-கவிபாரதி- பங்கேற்புக் கவிதை.
-பாவலர் கருமலைத் தமிழாழன்- பங்கேற்புக் கவிதை.
-மருத்துவர் அ. கிருஷ்ணமூர்த்தி- பங்கேற்புக் கவிதை.
-ம. குருதேவராஜ்- பங்கேற்புக் கவிதை.
செல்வி செ. நாகநந்தினி அவர்களுக்கு இரண்டாம் பரிசாக ரூ.300/-க்கான புத்தகங்களும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது
-கோமதி முத்துக்குமார்- பங்கேற்புக் கவிதை.
-சசிகலா தனசேகரன்- பங்கேற்புக் கவிதை.
-இரா. சரவணன்- பங்கேற்புக் கவிதை.
-ரா. சந்திரசேகரன்- பங்கேற்புக் கவிதை.
-த. சித்ரா- பங்கேற்புக் கவிதை.
-பாவலர் ஆ. சின்னச்சாமி- பங்கேற்புக் கவிதை.
-கி. சுப்புராம்- பங்கேற்புக் கவிதை.
-ரா. சுதர்சன்- பங்கேற்புக் கவிதை.
-கவிஞர் செ.திராவிடமணி- பங்கேற்புக் கவிதை.
-கவிஞர் பரணி ரமணி- பங்கேற்புக் கவிதை.
-அ. பாண்டுரங்கன்- பங்கேற்புக் கவிதை.
கோயம்புத்தூர், சீ. விஜயலட்சுமி அவர்கள் சார்பாக மதுரை கவிஞர் பரணி ரமணி அவர்களுக்கு மூன்றாம் பரிசாக ரூ.200/-க்கான புத்தகங்களும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது
-கவிஞர் மு. வா. பாலாஜி- பங்கேற்புக் கவிதை.
-க. பாலுசாமி- பங்கேற்புக் கவிதை.
-வழக்குரைஞர் க. மகேந்திரன்- பங்கேற்புக் கவிதை.
-முருகேஸ்வரி ராஜவேல்- பங்கேற்புக் கவிதை.
-வே. ரவிசந்திரன்- பங்கேற்புக் கவிதை.
-மு. ராமலட்சுமி- பங்கேற்புக் கவிதை.
-வீ. வீரமணி- பங்கேற்புக் கவிதை.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.