தேனித் தமிழ்ச் சங்கம் (பதிவு எண்: 205/2017) மாதந்தோறும் நடத்தி வரும் “தேன் துளிகள் - கவியரங்கம்” நிகழ்வில் ‘வசந்த விடியல்’எனும் தலைப்பிலான முதல் கவியரங்கம் கடந்த 19-10-2019, சனிக்கிழமை மாலை 5.30 மணிக்குத் தேனி, பழைய பேருந்து நிலையம் எதிரிலுள்ள மாயா புத்தக நிலையம் மேல் தளத்தில் நடைபெற்றது. இக்கவியரங்கத்தினைத் திண்டுக்கல், மூத்தத் தமிழறிஞர் தமிழ்ப் பெரியசாமி அவர்கள் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். கவியரங்கத்திற்கு வரப்பெற்ற கவிதைகளில் பரிசுக்குரிய கவிதைகளைக் கவிஞர் சக்தி ஜோதி அவர்கள் தேர்வு செய்து தந்ததுடன், நிகழ்வில் கலந்து கொண்டு புத்தகப்பரிசு, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பங்கேற்புச் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தார். பரிசுக் கவிதைகளும், கவியரங்கிற்கு வரப்பெற்ற கவிதைகளும் இங்கே இடம் பெற்றிருக்கின்றன.
பரிசு பெற்ற கவிதைகள்
-காளிதாஸ் கிருஷ்ணன்- முதல் பரிசு பெற்ற கவிதை.
-கவிஞர் செ. திராவிடமணி- இரண்டாம் பரிசு பெற்ற கவிதை.
-கு. சுவாதி- மூன்றாம் பரிசு பெற்ற கவிதை.
காளிதாஸ் கிருஷ்ணன் (மதுரை) அவர்களுக்கு முதல் பரிசாக ரூ.500/-க்கான புத்தகங்களும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது
கவியரங்கிற்கு வரப்பெற்ற கவிதைகள்
இங்கு இடம் பெற்றிருக்கும் கவிதைகள் அனைத்தும் கவிஞர்களின் பெயர்களிலான அகர வரிசையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
-ம. இராமலட்சுமி
-கவிதாயினி தி. இராஜபிரபா
-அ. இருளப்பன்
-முதுமுனைவர் மு. ஐயப்பன்
-த. கருணைச்சாமி
-ம. குருதேவராஜ்
-கவிஞர் வீ. கோவிந்தசாமி
-எ. கௌரி
-சசிகலா தனசேகரன்
-சு. சர்மிளாதேவி
-த. சித்ரா
-மு. சிவசக்தி
-முனைவர் அ.சுகந்தி அன்னத்தாய்
-ரா. சுதர்சன்
-சி. சுசிலா
-கி. சுப்புராம்
-ம. செல்வதுரை
செ. திராவிடமணி (கூடலூர்) அவர்களுக்கு இரண்டாம் பரிசாக ரூ.300/-க்கான புத்தகங்களும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
-எஸ். செந்தில்குமார்
-சே. தண்டபாணி தென்றல்
-அ. நசிபா
- கவிஞர் பரணி ரமணி
- ரா. பாலன்
- அ. பாண்டிய மகிழன்
- கவிஞர் சு. பாலகிருஷ்ணன்
- பாராள்வோன்
- மதுரைக் கவிஞன் அ. பாண்டுரங்கன்
- மு. வா. பாலாசி
கு. சுவாதி (கம்பம்) அவர்களுக்கு மூன்றாம் பரிசாக ரூ.200/-க்கான புத்தகங்களும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
- கம்பம் புகழேந்தி (எ) சு. சீனிவாசன்
- முனைவர் மா. துரை (எ) கவிஞர் மதுரன்
- க. சோ. இராசேந்திரன்
- முனைவர் யாழ் எஸ். ராகவன்
- எஸ். விஜயலட்சுமி
- முனைவர் பி. வித்யா
- விடியல் வீரா
- கவிஞர் வெற்றிவேல்
- ரா. பாலன்
- சி. ஜெயபாண்டி

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.