தேனித் தமிழ்ச் சங்கம் (பதிவு எண்: 205/2017) மாதந்தோறும் நடத்தி வரும் “தேன் துளிகள் - கவியரங்கம்” நிகழ்வில் ‘முதுமையைப் போற்றுவோம்...!’எனும் தலைப்பிலான இரண்டாவது கவியரங்கம் கடந்த 23-11-2019, சனிக்கிழமை மாலை 5.30 மணிக்குத் தேனி, பழைய பேருந்து நிலையம் எதிரிலுள்ள மாயா புத்தக நிலையம் மேல் தளத்தில் நடைபெற்றது. இக்கவியரங்கத்தினைத் திருநெல்வேலி, பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் பே. ராஜேந்திரன் தமிழ்ப் பெரியசாமி அவர்கள் தொடங்கி வைத்துப் பரிசு / பாராட்டு / பங்கேற்பு சான்றிதழ்களை வழங்கிச் சிறப்புரையாற்றினார். கவியரங்கத்திற்கு வரப்பெற்ற கவிதைகளில் பரிசுக்குரிய கவிதைகளை மதுரை கவிஞர் இளவல் ஹரிஹரன் அவர்கள் தேர்வு செய்து தந்திருந்தார். பரிசுக் கவிதைகளும், கவியரங்கிற்கு வரப்பெற்ற கவிதைகளும் இங்கே இடம் பெற்றிருக்கின்றன.
பரிசு பெற்ற கவிதைகள்
-பா. ஏகரசி தினேஷ்- முதல் பரிசு பெற்ற கவிதை.
-கவிஞர் கி. சுப்புராம்- இரண்டாம் பரிசு பெற்ற கவிதை.
-கவிஞர் மு. வா. பாலாசி- மூன்றாம் பரிசு பெற்ற கவிதை.
பா. ஏகரசி தினேஷ் அவர்களுக்கான முதல் பரிசாக ரூ.500/-க்கான புத்தகங்களும் பாராட்டுச் சான்றிதழும் அவரது தந்தையிடம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது
கவியரங்கிற்கு வரப்பெற்ற கவிதைகள்
இங்கு இடம் பெற்றிருக்கும் கவிதைகள் அனைத்தும் கவிஞர்களின் பெயர்களிலான அகர வரிசையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
-வீ. அக்கினி வீரா- பங்கேற்புக் கவிதை.
-சி.அமலி சார்லெட் மேரி- பங்கேற்புக் கவிதை.
-க. சோ. இராசேந்திரன்- பங்கேற்புக் கவிதை.
-தி. இராஜபிரபா- பங்கேற்புக் கவிதை.
-த. கருணைச்சாமி- பங்கேற்புக் கவிதை.
-காளிதாஸ் கிருஷ்ணன், மதுரை.- பங்கேற்புக் கவிதை.
-காயத்ரி ராஜ்குமார்- பங்கேற்புக் கவிதை.
கவிஞர் கி. சுப்புராம் அவர்களுக்கான இரண்டாம் பரிசாக ரூ.300/-க்கான புத்தகங்களும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது
-எ. கௌரி- பங்கேற்புக் கவிதை.
-சசிகலா தனசேகரன்- பங்கேற்புக் கவிதை.
-ம. சக்திவேல்- பங்கேற்புக் கவிதை.
-இரா. சரஸ்வதி- பங்கேற்புக் கவிதை.
-த. சித்ரா- பங்கேற்புக் கவிதை.
-முனைவர் அ.சுகந்தி அன்னத்தாய்- பங்கேற்புக் கவிதை.
-ரா. சுதர்ஷன்- பங்கேற்புக் கவிதை.
-பாவலர் தஞ்சை தர்மராஜன்- பங்கேற்புக் கவிதை.
-தர்சினி கிருபாகரன்- பங்கேற்புக் கவிதை.
-நா. நளினிதேவி- பங்கேற்புக் கவிதை.
கவிஞர் மு. வா. பாலாசி அவர்களுக்கான மூன்றாம் பரிசாக ரூ.200/-க்கான புத்தகங்களும் பாராட்டுச் சான்றிதழும் அவரின் சார்பாக அ, முகமது பாட்சா அவர்களிடம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது
-செ. நாகநந்தினி- பங்கேற்புக் கவிதை.
-நிவேதர்ஷினி தமிழ்வாணன்.- பங்கேற்புக் கவிதை.
-நா. நாகலெக்ஷ்மி- பங்கேற்புக் கவிதை.
-கவிஞர் பரணி ரமணி- பங்கேற்புக் கவிதை.
-அ. பாண்டிய மகிழன்- பங்கேற்புக் கவிதை.
-அ. பாண்டுரங்கன்- பங்கேற்புக் கவிதை.
-கவிஞர் கம்பம் புகழேந்தி (எ) சு. சீனிவாசன்- பங்கேற்புக் கவிதை.
-பாப்பாக்குடி அ. முருகன்- பங்கேற்புக் கவிதை.
-க. முத்துஇலக்குமி- பங்கேற்புக் கவிதை.
-வே. ரவிசந்திரன்- பங்கேற்புக் கவிதை.
-யாழ் எஸ். ராகவன்- பங்கேற்புக் கவிதை.
-ஆர். ராகேஷ்- பங்கேற்புக் கவிதை.
-வசந்ததீபன்- பங்கேற்புக் கவிதை.
-விடியல் வீரா- பங்கேற்புக் கவிதை.
-முனைவர் பி. வித்யா- பங்கேற்புக் கவிதை.
-கவிஞர் வீக பொன்னையா- பங்கேற்புக் கவிதை.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.