டாக்டர் ஆ. நிலா மகன்
கோயம்புத்தூர், ஆர்.எஸ்.புரத்தில் நிலா பல் மருத்துவமனை நடத்திக் கொண்டிருக்கும் டாக்டர் ஆ. நிலாமகன், பல் மருத்துவத்தில் இளநிலை (B.D.S.,) முதுநிலை (M.D.S.,) பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர். தற்போது சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், ”ஈறுநோய் உள்ள நோயாளிகளில் புகைப்பிடிப்போர், புகைப்பிடிக்காதோர் இடையே ஆன உமிழ்நீர் விஸ்பாட்டின் அளவு - ஒரு மருத்துவ உயிர் வேதியியல் பார்வை” எனும் தலைப்பில் பகுதி நேர முனைவர் பட்டத்திற்கான (Ph.D.,) ஆய்வினை மேற்கொண்டுள்ளார். இவரது மனைவியான டாக்டர் பஹிமா ஆப்ரின் பல் மருத்துவர்தான். இவர், பிரபல எழுத்தாளர் ஆர்னிகா நாசர் - வகிதா நாசர் ஆகியோர் மகன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மருத்துவம் - பல் மருத்துவம் - தொடர்

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.