கிருட்டிணகிரி மாவட்டம் ஓசூரில் வசித்து வரும் பாவலர் கருமலைத்தமிழாழன் எம்.ஏ.. எம்.எட்., எம்.பில்., பட்டங்களைப் பெற்றிருக்கிறார். ஓசூர் தமிழ்ச்சங்கத்தின் செயலாளராகவும் இருந்து வருகிறார். பெரும்பான்மையான தமிழ்ச் சிற்றிதழ்களில் தொடர்ந்து கடந்த 45 ஆண்டுகளாக எழுதி வருகிறார். இதுவரை இவரது 21 கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை வழங்கிய ரூ.25,000/- பரிசுத்தொகையுடனான ‘தமிழ்ச்செம்மல் விருது’, ரூ.20,000/- பரிசுத்தொகையுடனான ‘தூயத் தமிழ்ப்பற்றாளர் விருது’ மற்றும் ரூபாய் இரண்டு இலட்சம் பரிசுத்தொகையுடனான ‘கபிலர் விருது’ ஆகியவற்றையும் பெற்றிருக்கிறார்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.