முனைவர் ஜெ.ரஞ்சனி
ஜெ. ரஞ்சனி தமிழில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இவர் தற்போது பெரம்பலூர், தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரியில் தமிழாய்வுத்துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். மங்கையர் மலர், இலையுதிர்காலம் போன்ற அச்சிதழ்களில் இவரது சிறுகதைகள் வெளியாகி இருக்கின்றன. பல்வேறு மேடைகளில் சொற்பொழிவாற்றியிருக்கும் இவருக்குத் திருவையாறு, தமிழய்யா கல்விக்கழகம் “செந்தமிழ் திலகம்” எனும் விருதினை வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. கேடிவி நடத்திய “புதுமைப்பெண்கள்” நிகழ்ச்சியில் பங்கேற்று கேடயமும், பாராட்டுச் சான்றிதழும் பெற்றிருக்கிறார்.
கதை - சிறுகதை
கட்டுரை - பொது
கட்டுரை - சமூகம்
கவிதை

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.