முனைவர். மா. தியாகராஜன்
சிங்கப்பூரிலுள்ள நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் கீழான தேசியக் கல்வி நிறுவனத்தின் ஆசிய மொழிகள் மற்றும் கலாச்சாரத் துறையில் தமிழ் மொழிக்கான துணைப் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் முனைவர். மா. தியாகராஜன் தமிழ் இலக்கியத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். சிங்கப்பூரில் வெளிவரும் பல அச்சு இதழ்களில் கவிதைகளையும், தமிழ் இலக்கியக் கட்டுரைகளையும் அதிக ஆர்வத்துடன் எழுதி வரும் இவர், தற்போது தமிழ் இணைய இதழ்களிலும் எழுதி வருகிறார்.
கட்டுரை - பொதுக்கட்டுரைகள்
கட்டுரை - இலக்கியம்
கட்டுரை - தொடர்
கவிதை
குறுந்தகவல்
சிறுவர் பகுதி - கவிதை
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.