வாணமதி
கலைத்துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பு, உளவியல் மற்றும் இதழியலைக் கல்வித் தகமையாக பின்புறம் நிறுத்தி சமூகத் தொலைநோக்குப் பார்வையாளராக வாழ்ந்து கொண்டிருப்பதாகக் கூறும் மதிவதனி, வாணமதி எனும் பெயரில் கவிதை, கட்டுரை, சிறுகதை போன்றவைகளை எழுதி வருகிறார். இந்தியாவில் மதுரையைப் பிறப்பிடமாகவும், ஈழத்தை வளர்ப்பிடமாகவும், சுவிட்சர்லாந்தை வாழ்விடமாகக் கொண்டிருக்கும் இவரது படைப்புகள் பல்வேறு இணைய இதழ்களில் இடம் பெற்று வருகின்றன.
கவிதை
கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்
சிறுவர் பகுதி - கதை
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.