நெல்லை விவேகநந்தா
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடற்கரையோர கிராமம் ஒன்றில் பிறந்த இவர் சுவாமி விவேகானந்தர் மீது கொண்ட பற்றுதல் காரணமாக நெல்லை விவேகநந்தா என்கிற பெயரில் அச்சு இதழ்களில் எழுதி வருகிறார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியலில் ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்.,) பட்டம் பெற்றுள்ள இவர் சுற்றுலா மேலாண்மையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். இது தவிர, கணினியியலில் இரண்டு பட்டயங்களும் பெற்றுள்ள இவர் தற்போது சென்னையில் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார்.
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆன்மிகம் - பிற சமயங்கள்
ஆன்மிகம் - இந்து சமய வழிபாட்டுத் தலங்கள்
ஆன்மிகம் - ஆன்மிகத் தொடர்கள்
கதை - தொடர்கதை
கட்டுரை - சமூகம்
மகளிர் மட்டும்
சிரிக்க சிரிக்க
சிறுவர் பகுதி - குட்டிக்கதை
குறுந்தகவல்
சிறுவர் பகுதி - குட்டிக்கதை
சிறுவர் பகுதி - சம்பவங்கள்
சிறுவர் பகுதி - தகவல்
சமையலறை - பாயாசம்
சமையலறை - சிறப்பு உணவுகள் - பிற மாநில உணவுகள்
மருத்துவம் - ஆயுர்வேத மருத்துவம்
மருத்துவம் - பொதுத் தகவல்கள்

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.