இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆசிரியர்: தேனி மு. சுப்பிரமணி
முத்து: 21                1-6-2026                 கமலம்: 1

உலகத் தமிழர்களின் பேராதரவுடன்
முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்
இருபத்தொன்றாம் ஆண்டில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது...!


இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றிருக்கும் படைப்புகள்!

     - மு. சு. முத்துக்கமலம்- ஆன்மிகம் - இந்து சமயம்.

     - உ. தாமரைச்செல்வி- ஆன்மிகம் - இசுலாம் சமயம்.

     - மு. சு. முத்துக்கமலம்- ஆன்மிகம் - கிறித்தவ சமயம்.

     - உ. தாமரைச்செல்வி.- ஆன்மிகம் - பிற சமயங்கள்.

     - மு. சு. முத்துக்கமலம்- ஆன்மிகம் - பிற சமயங்கள்.

     - உ. தாமரைச்செல்வி.- ஆன்மிகம் - பிற சமயங்கள்.

இருபத்தொன்றாம் ஆண்டில் முத்துக்கமலம்


* முத்துக்கமலம் இணைய இதழ் கடந்த 1-6-2006 ஆம் நாளில் தொடங்கப்பெற்று, தற்போது 20 ஆண்டுகளைக் கடந்து 21 ஆம் ஆண்டில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது.

* முத்துக்கமலம் இணைய இதழின் இருபது ஆண்டுப் பயணத்தில், பல்கலைக்கழகம் / கல்லூரிகளில் பணியாற்றி வரும் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், தமிழ்த்துறை முனைவர் பட்ட ஆய்வாளர்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் என்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்பாளர்களின் பங்களிப்பில், நாற்பது ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்களிலான படைப்புகள் இடம் பெற்றிருக்கிறது.

* முத்துக்கமலம் இணைய இதழ் 18-6-2015 ஆம் நாள் முதல் பன்னாட்டுத் தரக் குறியீட்டு எண் (ISSN: 2454 - 1990) பெற்று, பன்னாட்டுத் தமிழ் மின்னிதழாக இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

* முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ், சூன்’ 2017 முதல் இந்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான அங்கீகரிக்கப்பட்ட ஆய்விதழ்களில் (இதழ் எண்: 64227) ஒன்றாக அறிவிக்கப்பட்டு, சூன்’2018 வரை ஓராண்டு காலத்திற்கும் மேல் இருந்திருக்கிறது.

* முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழினை நாள்தோறும் எழுநூறு முதல் ஆயிரம் தனித்துவப் பார்வையாளர்கள் (Unique Visitors) பார்வையிட்டு வருகின்றனர். முத்துக்கமலம் மின்னிதழ் பக்கங்களில் நாள்தோறும் சராசரியாக 3536 பக்கங்கள் பார்வையிடப்படுகின்றன

* தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடநூலில் "பண்பாடு - விருந்து போற்றுதும்" என்ற பாடத்தின் பின்பகுதியில் (69 ஆம் பக்கத்தில்) ‘இணையத்தில் காண்க’ எனும் தலைப்பின் கீழ் முத்துக்கமலம் இணைய இதழில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைக்கான இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

* தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள மேல்நிலை முதலாமாண்டு சிறப்புத் தமிழ்ப் பாடநூலில் ’செயற்களம்’ பிரிவில் ‘4. இணைய ஊடகம் - உருவாக்கமும் பயன்பாடும்’ எனும் தலைப்பிலான பாடத்தில் ’இணைய இதழ்களில் படைப்புகள்’ எனும் தலைப்பின் கீழ் ‘முத்துக்கமலம்’ இதழ் குறித்த குறிப்பு இடம் பெற்றிருக்கிறது.

* முத்துக்கமலம் மின்னிதழில் இடம் பெற்றிருக்கும் சில படைப்புகளின் இணைய முகவரி தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகம் / கல்லூரிகளின் பாடத்திட்டங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

* முத்துக்கமலம் மின்னிதழில் இடம் பெற்றிருக்கும் படைப்புகள் குறித்து இருவர் ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்) பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ஒருவர் முனைவர் (பிஎச்.டி) பட்டப்படிப்பு மேற்கொண்டிருக்கின்றனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

* முத்துக்கமலம் மின்னிதழ், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட தமிழ்நாட்டிலுள்ள கல்லூரிகளுடன் இணைந்து பன்னாட்டு / தேசியக் கருத்தரங்குகளை நடத்தி, பத்துக்கும் அதிகமான ஆய்வுத்தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதே போன்று, முத்துக்கமலம் மின்னிதழின் கடந்த இருபது ஆண்டுப் பயணத்தில் இன்னும் எத்தனையோ சிறப்புகளைப் பெற்றிருக்கிறது. முத்துக்கமலம் மின்னிதழ் இனி தொடரவிருக்கிற இருபத்தொன்றாம் ஆண்டுப் பயணத்திலும் மேலும் பல சிறப்புகளைப் பெற்றிடப் படைப்பாளர்கள் மற்றும் வாசகர்களின் ஒத்துழைப்பினை வேண்டுகிறோம்

- ஆசிரியர் குழு, முத்துக்கமலம் இணைய இதழ்



     - மு. சு. முத்துக்கமலம்- பொன்மொழிகள்.

     - முனைவர் கு. சிதம்பரம்- பொன்மொழிகள் - மற்றவை.

     - முனைவர் பி. வித்யா- கதை - சிறுகதைகள்.

     மலையாளத்தில்: உரூப்
     தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன்- கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.

     - ஆர்னிகா நாசர்- கதை - இஸ்லாமிய நீதிக்கதைகள் - கதை.77.

     - வகிதா நாசர்- சுற்றுலா - மத்தியக் கிழக்கு நோக்கி ஒரு பயணம் - பயணத் தொடர்.31.


     - தேனி மு. சுப்பிரமணி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

     - தேனி மு. சுப்பிரமணி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

     - முனைவர் சி. சேதுராமன்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

     - வைகறை கண்ணன்- புத்தகப்பார்வை.

     - உ. தாமரைச்செல்வி- புத்தகப்பார்வை.

     - செண்பக ஜெகதீசன்- கவிதை.

     - செண்பக ஜெகதீசன்- கவிதை.

     - செண்பக ஜெகதீசன்- கவிதை.

     - ரவி அல்லது- கவிதை.

     - ரவி அல்லது- கவிதை.


     - ரவி அல்லது- கவிதை.

     - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

     - முனைவர் கு. சிதம்பரம்- கவிதை.

     - முனைவர் கு. சிதம்பரம்- கவிதை.

     - முனைவர் கு. சிதம்பரம்- கவிதை.

     - முனைவர் கு. சிதம்பரம்- கவிதை.

     - க. பாக்கியம்- கவிதை.

     - நௌஷாத்கான். லி- கவிதை.


     - குட்டிக்கதை.

     - குட்டிக்கதை.

     - குட்டிக்கதை.

     - குட்டிக்கதை.

     - குட்டிக்கதை.

     - குட்டிக்கதை.

     - குட்டிக்கதை.

     - குட்டிக்கதை.

     - குட்டிக்கதை.


     - மு. சு. முத்துக்கமலம்- சிரிக்க சிரிக்க.

     - உ. தாமரைச்செல்வி- சிரிக்க சிரிக்க.

     - மு. சு. முத்துக்கமலம்- சிரிக்க சிரிக்க.

     - மு. சு. முத்துக்கமலம்- குறுந்தகவல்.

     - உ. தாமரைச்செல்வி- குறுந்தகவல்.

     - மு. சு. முத்துக்கமலம்- சிறுவர் பகுதி - பொன்மொழிகள்.


     - மு. சு. முத்துக்கமலம்- சிறுவர் பகுதி - நிகழ்வுகள்.

     - மு. சு. முத்துக்கமலம்- சிறுவர் பகுதி - நிகழ்வுகள்.

     - மு. சு. முத்துக்கமலம்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

     - மு. சு. முத்துக்கமலம்- சிறுவர் பகுதி - குறுந்தகவல்.

     - உ. தாமரைச்செல்வி- சிறுவர் பகுதி - குறுந்தகவல்.

     - உ. தாமரைச்செல்வி- சிறுவர் பகுதி - குறுந்தகவல்.

     - சித்ரகலா செந்தில்குமார்- சிறுவர் பகுதி - விடுகதைகள்.

படைப்புகள் வரவேற்கப்படுகின்றன!


முத்துக்கமலம் இணைய இதழுக்குக் கதை, கட்டுரை, கவிதை, நகைச்சுவை, சமையல் குறிப்புகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் படைப்புகளைத் தமிழ் ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font) தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.comஎனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். தேர்வு செய்யப்படும் படைப்புகள் அடுத்து வரும் புதுப்பித்தல்களின் போது இடம் பெறும்.

- ஆசிரியர், முத்துக்கமலம் இணைய இதழ்
     

     -மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - வீட்டுக்குறிப்புகள்.

     - சுதா தாமோதரன்- சமையல் - வீட்டுக்குறிப்புகள்.

     -ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - வீட்டுக்குறிப்புகள்.

     -மணிமொழி மாரிமுத்து- சமையல் - வீட்டுக்குறிப்புகள்.


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License